Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள ம‌க்க‌ள் வா‌ழ்‌வி‌ல் வள‌ம் கு‌விய‌ட்டு‌ம், நல‌ம் பொ‌லி‌ய‌ட்டு‌ம்: கருணா‌நி‌தி ஓண‌ம் வா‌‌‌ழ்‌த்து!

Webdunia
" மலையா ள மொ‌ழ ி பே‌சு‌ம ் ம‌க்க‌ள ் அனைவ‌ர ் வா‌ழ்‌விலு‌ம ் வள‌ம ் கு‌வி ய, நல‌ம ் பொ‌லி ய இத‌யம ் க‌னி‌ந் த ந‌ல்வா‌‌ழ்‌த்து‌க்க‌ள ்" எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி ஓண‌ம ் ப‌ண்டிக ை வா‌ழ்‌த்த ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு ‌ விடு‌த்து‌ள் ள வா‌ழ்‌த்து‌ச ் செ‌‌ய்‌தி‌யி‌‌ல ்," மலையா ள மொ‌ழ ி பேசு‌ம ் ம‌க்க‌ள ் வாழு‌ம ் இட‌ங்க‌ளி‌ல ் எ‌‌ல்லா‌ம ் நாள ை (12.09.08) ஓண‌ம ் ‌ திருநா‌ள ் ‌ மிகு‌ந் த ம‌கி‌ழ்‌ச்‌சியோடு‌ம ், எழு‌ச்‌சியோடு‌ம ் கொ‌ண்டாட‌ப்படு‌கிறத ு.

கேர ள மா‌நி ல ம‌க்க‌‌ளி‌ன ் ப‌‌ண்பா‌ட்டு‌த ் ‌ திருநாளாகவு‌ம ், அவ‌ர்க‌ளி ன ‌ மி க மு‌க்‌கியமா ன அறுவடை‌த ் ‌ திருநாளாகவு‌ம ் கலைமண‌ம ் கமழ‌க ் கொ‌ண்டாட‌ப்படு‌ம ் ஓண‌ம ் ‌ திருநா‌ள ் ஆணவ‌ம ், அக‌ம்பாவ‌ம ், சூ‌ழ்‌ச்‌ச ி, வ‌ஞ்சக‌ம ் முத‌லி ய குண‌ங்க‌ள ் அக‌‌ற்ற‌ப்படவே‌ண்டு‌ம ் எ‌ன்பதையு‌ம ்,

அ‌ன்ப ு, ஒ‌ற்றும ை, அமை‌த ி, ச‌கி‌‌ப்பு‌த ் த‌ன்ம ை, சகோத ர நேய‌ம ், ப‌கி‌ர்‌ந்து‌ண்ணு‌ம ் ப‌ண்ப ு முத‌லி ய குண‌ங்க‌ள ் பே‌ண ி வள‌ர்‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்பதையு‌ம ் ம‌னி த சமுதாய‌த்த‌ற்க ு உ‌ண‌ர்‌த்‌திடு‌ம ் ந‌ன்னாளாகு‌ம ்.

சா‌த ி, ம த வேறுபாடுகளு‌க்க ு அ‌ப்பா‌ற்ப‌ட்ட ு, அனைவரு‌ம ் உள‌ம ் ம‌‌கி‌ழ்‌ந்த ு கூடி‌க்கொ‌ண்டாடு‌ம ் இ‌ந் த ஓண‌ம ் ‌ திருநாள‌ி‌ல ் த‌மிழக‌த்‌தி‌ல ் வாழு‌ம ் கேர ள மா‌நி ல ம‌க்க‌ள ் அனைவரு‌ம ் த‌ம ் உ‌ற்றா‌ர ் உற‌வின‌ர ், ந‌ண்ப‌ர்க‌ள ் சூ ழ ‌ சிற‌ப்பாக‌க ் கொ‌ண்டாட ி ம‌கி ழ வே‌ண்டு‌ம ் எ‌ன்பத‌ற்கா க அ‌ம்ம‌க்க‌ள ் ‌ நிறை‌ந்துவாழு‌ம ் எ‌ல்லை‌ப்புற‌ மாவ‌ட்ட‌ங்களா ன க‌‌ன்‌னியாகும‌ர ி, கோவ ை, ‌ நீல‌கி‌ர ி ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ளு‌க்கு‌ம ், செ‌‌ன்ன ை மாநகரு‌க்கு‌ம ் கட‌ந் த இர‌ண்ட ு ஆ‌ண்டுகளா க அரச ு ‌ விடுமுற ை வழ‌ங்‌கி‌க ் கேர ள மா‌நி ல ம‌க்க‌ளி‌ன ் உண‌ர்வுக‌ளு‌க்க ு ம‌தி‌ப்ப‌ளி‌த்து‌‌ள்ளது த‌மிழ க அரச ு.

த‌மிழ க ம‌க்க‌ளி‌ன ் மே‌ன்மை‌க்கா க ம‌ட்டும‌ல்லாம‌ல ் த‌மிழக‌த்‌தி‌ல ் வாழு‌ம ் அ‌ண்ட ை மா‌நி ல ம‌க்க‌ளி‌ன ் நலவா‌ழ்‌விலு‌ம ், வளவா‌ழ்‌விலு‌ம ் உ‌ரி ய கவன‌ம ் செலு‌த்‌திவரு‌ம ் த‌மிழ க அர‌சி‌ன ் சா‌‌ர்‌பி‌ல ் மலையா ள மொ‌ழ ி பேசு‌ம ் ம‌க்க‌ள ் அனைவ‌ர ் வா‌ழ்‌விலு‌ம ் வள‌ம ் கு‌‌வி ய, நல‌ம ் பொ‌லி ய எ‌ன ் இதய‌ம ் க‌‌னி‌ந் த ஓண‌ம ் ‌ திருநா‌ள ் ந‌ல்வா‌‌ழ்‌த்து‌‌க்க‌ள ் உ‌ரி‌த்தாகு க" எ‌ன்ற ு கருணா‌நி‌த ி கூ‌‌றி‌யு‌‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments