Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19ஆ‌ம் தே‌தி அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு: ஜெயலலிதா அறிவிப்பு!

Webdunia
வியாழன், 11 செப்டம்பர் 2008 (16:15 IST)
செ‌ப்ட‌ம்ப‌ர் 19ஆ‌ம் தே‌தி அ.இ.அ.‌தி.மு.க. பொது‌க்குழு, செய‌ற்குழு கூடு‌கிறது எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்ட‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், அ.இ. அ.தி.மு.க. செயற்குழ ு, பொதுக்குழு கூட்டம் வரு‌ம் 19ஆ‌ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments