Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் தடை நேர‌த்தை உடனடியாக குறை‌க்க வே‌ண்டு‌ம்: த‌மிழக அரசு‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (15:28 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் ‌மி‌ன் தடை நேர‌த்தை உடனடியாக குறை‌‌‌க்க த‌‌‌மிழக அரசு‌க்கு‌ம், ‌மி‌ன்வா‌ரிய‌த்து‌க்கு‌ம் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னையை சே‌‌ர்‌ந்த வசிகரன் என்பவர் சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்‌ற‌த்த‌ி‌ல் தா‌க்க‌ல் செ‌‌ய்த பொது ந லமனு‌வி‌ல், அரசின் கவனக்குறைவினால் த‌மிழக‌த்த‌ி‌ல் மின் வெட்டு ஏற்பட்டு உள்ளத ு. தினம் 8 மணி நேரம் ஏற்படும் மின்வெட்டினால் பொது மக்களுக்கு உண்டாகும் இழப்பை ஈடு செய்ய இயலாது.

அரச ு ‌ விழ‌ா‌க்க‌ள ், அமை‌ச்ச‌ர்க‌ள ் கல‌ந்த ு கொ‌ள்ளு‌ம ் கூ‌ட்ட‌ங்க‌ள ், அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் நட‌த்து‌ம ் பொது‌க ் கூ‌ட்ட‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் ‌‌ மி‌ன்சார‌த்த ை அ‌திகமா க பய‌ன்ப‌டு‌ம ் ‌ நிக‌ழ்‌ச்‌சி‌‌க்கு‌ தட ை ‌ வி‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மனு‌வி‌ல ் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இந்த மனுவை விசாரித்த தலைமை ‌நீ‌திப‌தி கங ்க ூலி, ‌ நீ‌திப‌தி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர ், தமிழக மின்வாரியம் மற்றும் மின்துறை அமைச்சகத்தையும் இது குறித்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்கும ாறு‌ம் முடிந்த அளவு மின்வெட்டை குறைந்து கொள்ள நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினர்.

மேலு‌ம் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் பொது கூட்டங்களை குறைத்துக்கொள்ளவும் எ‌ன்று‌ம் அறிவுறுத்த ின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments