Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 கூடுதல் டி.ஜி.பி.க்கள் காவ‌ல் துறை தலைமை இய‌க்குன‌‌ர்களாக பத‌வி உய‌ர்வு!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (12:47 IST)
தமிழகத்தில் ஆர்.நடராஜ், கே.விஜயகுமார், ஜெகன் எம்.சேஷாத்ரி ஆகி ய 3 கூடுதல் காவ‌ல ் துற ை தலைம ை இய‌க்குன‌‌ர்க‌ள்(ஏ.டி.ஜி.பி.), காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர்களாக (டி.ஜி.பி.) பதவி உயர்வு பெற்று‌ள்ளன‌ர்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்து‌ள்ள உத்த ர‌ வி‌ல ், சென்னை சிறைத்துறை இயக்குனரான, கூடுதல் காவ‌ல ் துற ை தலைம ை இய‌க்குன‌‌ர் (ஏ.டி.ஜி.பி.) ஆர்.நடராஜ், காவ‌ல ் துற ை தலைம ை இய‌க்குன‌‌ராக (டி.ஜி.பி.) பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் சிறைத்துறை இயக்குனர் ஜெனரலாக பணிபுரிவார்.

சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ரான (ஏ.டி.ஜி.பி.) கே.விஜயகுமார், காவ‌ல ் துற ை தலைம ை இய‌க்குன‌‌ராக (டி.ஜி.பி.) பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் காவ‌ல ் துற ை பயிற்சி தலைமை இய‌க்குன‌ரா க ( டி.ஜி.பி.) நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக கடலோர பாதுகாப்பு படை கூடுதல் காவ‌ல ் துற ை தலைம ை இய‌க்குன‌‌ரான (ஏ.டி.ஜி.பி.) ஜெகன் எம்.சேஷாத்ரி, காவ‌ல ் துற ை தலைம ை இய‌க்குன‌‌ராக (டி.ஜி.பி.) பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் ஊர்காவல் படை கமாண்டண்ட் ஜெனரலாக பொறுப்பு ஏற்பார்.

டெல்லியில் மத்திய உளவுப்பிரிவின் கூடுதல் இயக்குனராக உள்ள கூடுதல் காவ‌ல ் துற ை தலைம ை இய‌க்குன‌‌ர் (ஏ.டி.ஜி.பி.) கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன் காவ‌ல ் துற ை தலைம ை இய‌க்குன‌‌ராக (டி.ஜி.பி.) பதவி உயர்வு பெற்று, தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார்.

சென்னை வடக்கு மண்டல காவ‌ல்துறை தலைமை ஆ‌ய்வாள‌ர் (ஐ.ஜி.) கே.ராதாகிருஷ்ணன், கூடுதல் காவ‌ல ் துற ை தலைம ை இய‌க்குன‌‌ராக (ஏ.டி.ஜி.பி.) பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் காவ‌ல ் துற ை தலைம ை இய‌க்குன‌‌ராக பொறுப்பு ஏற்பார்.

காவ‌ல்துறை பயிற்சி ஐ.ஜி.யாக உ‌ள்ள டி.ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார்.

சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. விபாகர் சர்மா மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவ‌ல்துறை வீட்டு வசதிக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இவர் பதவி ஏற்பார் எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments