Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ன்ன‌க்குடி வை‌த்‌தியநா‌‌த‌ன் மறைவு‌க்கு ஜெயல‌லிதா இர‌ங்க‌ல்!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (15:32 IST)
'' பல்வேறு திறமைகளுக்கும ், விருதுகளுக்கும ் சொந்தக்காரரா ன குன்னக்குட ி வைத்தியநாதன ் மறைவ ு ஈட ு செய் ய முடியா த பேரிழப்பாகும ்'' என‌்ற ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லித ா இர‌ங்க‌ல ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள இரங்கல ் செய்தியில ், " பல்வேற ு சாகசங்களுக்கும ், திறமைகளுக்கும ், விருதுகளுக்கும ் சொந்தக்காரரா ன உலகப்புகழ ் பெற் ற வயலின ் மேத ை கர்நாட க இசைஞான ி டாக்டர ். குன்னக்குட ி வைத்தியநாதன ் மறைவ ு ஈட ு செய் ய முடியா த பேரிழப்பாகும ்.

குன்னக்குட ி வைத்தியநாதன ் போல ் வயலினில ் சாகசம ் செய்யக்கூடியவர ் பிறக்கவுமில்ல ை; இன ி பிறக்கப ் போவதுமில்ல ை. உலகம ் மாபெரும ் கர்நாட க இச ை மேதைய ை இழந்த ு விட்டத ு. அதைவி ட ஓர ் உயரி ய மனிதர ை இழந்துவிட்டத ு.

குன்னக்குட ி வைத்தியநாதன ் ஆன்ம ா இறைவன ் திருவட ி நிழலில ் இளைப்பா ற எல்லாம ் வல் ல இறைவன ை வேண்டுகிறேன ்'' எ‌ன்ற ு கூறியுள்ளார ்.

ப ா.ஜ.க. தேசி ய செயலர ் திருநாவுக்கரசர ்: உலகெங்கும ் புகழ ் பெற் ற வயலின ் வித்வான ் குன்னக்குட ி வைத்தியநாதன ் மாரடைப்பால ் மரணம ் அடைந் த செய்த ி அறிந்த ு மிகுந்த ு மனவேதன ை அடைகிறேன ்.

அவரத ு மறைவிற்க ு எனத ு ஆழ்ந் த இரங்கலைத ் தெரிவிப்பதோட ு அவரைப ் பிரிந்த ு வாடும ் அவரத ு குடும்பத்தினருக்கும ் எனத ு ஆழ்ந் த அனுதாபத்த ை தெரிவித்துக ் கொள்கிறேன ்.

ம‌த்‌‌திய அமை‌ச்ச‌ர் ஜ‌ி.கே.வாச‌ன்: பாமரரு‌ம் ர‌சி‌க்கு‌ம் வ‌ண்ண‌ம் வய‌லி‌ன் இசை‌க் கலைஞராக புக‌ழ் பெ‌ற்று ‌விள‌ங்‌கியவ‌ர் கு‌ன்ன‌க்குடி வை‌த்‌தியநாத‌ன். இசை‌த்துறை‌யி‌ன் மூல‌ம் த‌மிழக‌த்த‌ி‌ற்கு ம‌ட்டும‌ல்ல இ‌ந்‌தியா‌வி‌ற்கே உலகள‌வி‌ல் புக‌ழ் சே‌ர்‌த்தவ‌ர்.

த‌மி‌ழ்நாடு கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌‌த் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு: கு‌ன்ன‌க்குடி வை‌த்‌தியநாத‌ன் மறைவு க‌ர்நாடக இசை‌க்கு ஈடு செ‌ய்ய முடியாத பே‌ரிழ‌ப்பாகு‌ம்.

அ‌கில இ‌‌ந்‌திய மூவே‌ந்த‌ர் மு‌ன்ன‌ணி‌த் தலைவ‌ர் டா‌க்ட‌ர் ந.சேதுராம‌ன்: கு‌ன்ன‌க்குடி வை‌த்‌தியநாத‌ன் ‌தியாகராஜ ஆராதனை ‌விழாவை ‌சிற‌ப்பாக நட‌த்‌தியவ‌ர் எ‌ன்று‌ம், இவரது இசை ம‌னித‌ர்க‌ளி‌ன் கவலையை மற‌க்க‌ச் செ‌ய்யு‌ம் அருமரு‌ந்தாக ‌திக‌ழ்‌ந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments