Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரப்பன் மனைவிக்கு 670 பக்க குற்றபத்திரிக்கை: சத்தி நடுவர் நீதிமன்றம் வழங்கியது!

ஈரோடு செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ள் வேலு‌ச்சா‌மி

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (11:58 IST)
சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு 670 பக்க குற்றபத்திரிக்கையை சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றம் வழங்கியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி தொட்டகாஜனூரில ் இரு‌ந்து சந்தனக்கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்களை கடத்தி சென்றான ்.

இது குறித்து வீரப்பன் அவரது மனைவி முத்துலட்சுமி உட்பட 36 நபர்கள் மீது தாளவாடி காவல்துறை சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வீரப்பன் இறந்துவிட்டதால் அவரைதவிர வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உ‌ள்‌ளி‌ட்டோரு‌க்கு 670 பக்க குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments