Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ண்ணா ‌நூ‌ற்றா‌ண்டு ‌விழா: அ.இ.அ.‌தி.மு.க. கொ‌ண்டா‌ட்ட‌ம்!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (15:26 IST)
அ‌றிஞ‌ர் அ‌ண்ணா‌வி‌ன் நூ‌ற்றா‌ண்டு ‌‌விழாவையொ‌ட்டி வரு‌ம் 15‌‌ஆ‌ம் தே‌தி முத‌ல் அ.இ.அ.‌தி.மு.க சா‌ர்‌பி‌ல் பொது‌க் கூ‌ட்ட‌ம், ப‌ட்டிம‌ன்ற‌ம் உ‌ள்பட ப‌ல்வேறு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌க்க‌‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், கடந் த ‌பி‌ப்ரவ‌ரி மாத‌ம் 13 ஆ‌‌ ம் தே‌தி நடந் த அ.இ. அ. த ி. ம ு. க பொதுக ் குழுவில ் நிறைவேற்றப்பட் ட தீர்மானத்தின்பட ி அ.இ.அ. த ி. ம ு. க சார்பில ் அறிஞர ் அண்ண ா நூற்றாண்ட ு விழாவ ை தமிழ ் நாட்டிலும ், பி ற மாநிலங்களிலும ் கொண்டா ட முடிவ ு செய்யப்பட்டத ு.

இதையடுத்த ு வர ு‌ம் 15 ஆ‌ம் தேத ி முதல ் நூறாவத ு ஆண்ட ு முழுவதும ் பொதுக ் கூட்டங்கள ், கவியரங்கம ், கருத்தரங்கம ், பட்டிமன்றம ், மாண வ, மாணவியருக்கா ன கவிதைப ் போட்ட ி, பேச்சுப்போட்ட ி, கட்டுரைப ் போட்ட ி போன் ற பல்வேற ு நிகழ்ச்சிகள ை நடத் த வேண்டுமென்றும ், அ.இ. அ. த ி. ம ு. க கொடிய ை ஏற்ற ி அண்ண ா சிலைக்க ு மால ை அணிவித்த ு கொண்டா ட வேண்டும ் என்றும ் கேட்டுக ் கொண்டிருந்தேன ்.

அதனடிப்படையில ் செ‌ப்ட‌ம்ப‌ர் 15 முதல ் 17 வர ை தமிழகத்திலும ், பி ற மாநிலங்களிலும ் பொதுக ் கூட்டங்கள ் நட ை பெ ற உள்ள ன.

அத ே போல ் தமிழகத்தில ் உள் ள அனைத்துப ் பகுதிகளிலும ் புதிதா க உருவாக்கப ் பட்டுள் ள இளைஞர ் பாசற ை, இளம்பெண்கள ் பாசறையில ் உறுப்பினர்களா க இருந்துள் ள இளைஞர்களுக்கும ், இளம ் பெண்களுக்கும ் கம்ப்யூட்டர ் பயிற்ச ி, தையல ் பயிற்ச ி, யோக ா பயிற்ச ி, வாக ன ஓட்டுனர ் பயிற்ச ி போன் ற பல்வேற ு சிறப்ப ு திட்டங்கள ் முதல்கட்டமா க அண்ண ா பிறந் த நாளா ன 15 ஆ‌ம் தேத ி துவங்கப்படுகிறத ு. தேன ி மாவட்டம ் ஆண்டிப்பட்ட ி யில ் இந் த சிறப்ப ு திட்டங்கள ை நான ் துவக்க ி வைக்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments