Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் மின்தடை நேரம் மாற்றம்!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (11:20 IST)
செ‌ன்னை‌யி‌ல் கு‌றி‌ப்‌பி‌ட்ட இட‌ங்க‌ளி‌ல் ‌மி‌ன்தடை நேர‌த்தை தமிழ்நாடு மின்சார வாரியம் மா‌ற்‌றி அமை‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக வெளிய ிட‌ப்ப‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌‌பி‌ல், தரமணி, துரைப்பாக்கம், திருவொற்றியூர் மற்றும் மாத்த ூ‌த்‌தி‌ல் மதியம் 12 முதல் பிற்பகல் 2 மணி வரையாக இருந்து வந்த மின்தடை, இனி காலை 8 முதல் 10 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

பு ழ‌லி‌ல் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை இருந்த வந்த மின் தடை, இனி காலை 10 முதல் மதியம் 12 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

அய்யப்பாக்கம், காலடிப்பேட்ட ை‌யி‌ல் மாலை 4 முதல் 6 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி காலை 10 முதல் மதியம் 12 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ஒருபகு‌தி‌யி‌ல் மாலை 4.30 முதல் 6 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

அண்ணா ந க‌ரி‌ல் காலை 6 முதல் 7.30 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி காலை 9 முதல் 10.30 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக் க‌த்த‌ி‌ல் காலை 6 முதல் 7.30 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி காலை 9 முதல் 10.30 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

பாட ி‌யி‌ல் மதியம் 12 முதல் பிற்பகல் 1.30 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி மாலை 4.30 முதல் 6 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

திருமங்க ல‌த்‌தி‌ல் மாலை 4.30 முதல் 6 மணி வரையாக இருந்த மின்தடை, மதியம் 12 முதல் பிற்பகல் 1.30 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

நொளம்ப ூ‌ரி‌ல் காலை 8 முதல் 10 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 7 மணி வரையும் இருந்து வந்த மின்தடை, இனி காலை 9 முதல் 10.30 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

ஆலந்தூர், ஆதம்பாக்கம், டி.ஜி.நகர் மற்றும் மடுவங்கர ை‌யி‌ல் மாலை 6 மணிமுதல் 7 மணி வரை இருந்த மின் வெட்டு, இரவு 7 மணி முதல் 8 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments