Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ப். 13இ‌ல் குடு‌‌ம்ப அ‌ட்டை குறை‌தீ‌ர் கூ‌ட்ட‌ம்: த‌மிழக அரசு!

Webdunia
புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல ், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும ், பொது விநியோக பொருட்கள் கிடைப்பது கு‌றி‌த்து‌ம ் குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை வரு‌ம ் 13 ஆ‌ம ் தே‌த ி நடைபெ‌ ற உ‌ள் ள ம‌க்க‌ள ் குறை‌தீ‌ர ் கூட்டத்தில் பொதும‌க்க‌ள ் தெரிவிக்கலாம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றிவி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு ‌விடு‌த்து‌ள்ள செ‌‌ய்த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், " புதிய குடும்ப அட்டைகள் பெறுதல், மாற்றங்கள் ச ெ‌ய ்தல் மற்றும் பொது விநியோ க‌த் திட்டத்தில காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின ், சென்னை 14 மண்டல பகுதி மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு வரு‌ம் 13ஆ‌ம் தே‌தி காலை 10 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவ ு‌த ் துறை மற்றும் தம ி‌ழ ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

அப்பகுதியை சுற்றி வாழும் பொது மக்கள் புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக பொருட்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.

குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் குறைகளை விரைந்து தீர்வு ச ெ‌ய ்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், சென்னையில் உள்ள 14 மண்டல பகுதி வ ா‌ழ ் பொது மக்கள் இந்த அரிய வ ா‌ய ்ப்பினை பயன்படுத்திக் கொளளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள ்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

Show comments