Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரவணா‌ ‌ஸ்டோ‌ர்‌ஸ் உ‌‌ரிமையாள‌ர்க‌ள் பிணை மனு தள்ளுபடி!

Webdunia
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (16:56 IST)
சென்ன ை : செ‌‌ன்னை சரவண ா ஸ்டோர்ஸ ் தீ விபத்த ு தொடர்பா ன வழக்கில ் கட ை உரிமையாளர்கள ் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்த ‌மு‌ன் பிணை மனுவை ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி செ‌ய்தது.

சென்னை ‌ தியாகராய‌ர் நக‌ர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை தீப்பிடித்தது. இ‌ந்த ‌‌தீ ‌விப‌த்‌தி‌ல் இர‌ண்டு ஊ‌ழிய‌ர்க‌ள் ப‌லியானா‌ர்க‌ள். இது தொட‌ர்பாக கடை‌‌‌யி‌ன் மேலாளர் செல்வம், கண்காணிப்பாளர் ஜெபசிங் ஆகியோர் கைது செ‌ய்‌ப்ப‌ட்டன‌ர்.

இதை‌த் தொ‌ட‌ர்‌ந்து த‌ங்களையு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌விடுவா‌ர்களோ எ‌ன்ற அ‌ச்ச‌த்‌தி‌ல் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் யோகரத்தினம், ராஜரத்தினம் ஆகியோர் ‌ மு‌ன் ‌பிணை கேட்டு செ‌ன்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மன ுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி ஆ‌ர்.ரகுப‌தி, ப‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்ய காவ‌ல்துறை‌யின‌ர் அவகாச‌ம் கே‌ட்டதா‌ல் மனு மீதான விசாரணை 5 ஆ‌ம் தே‌தி (இன‌்று) த‌ள்‌ளி வை‌த்தா‌ர். அத‌ன் படி இந் த மன ு நீதிபத ி ஆர ். ரகுபத ி முன்ப ு இ‌ன்று விசாரணைக்க ு வந்தத ு.

அ‌ப்போது அரச ு தரப்பில ் ஆஜரான வழக்கறிஞர ் துரைராஜ ், இந் த வழக்கில ் கு‌ற்றவா‌ளிகளாக சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 5 ப ே‌ரி‌ல் மனுதாரர்கள ் முதல ், 2 வத ு குற்றவாளிகள ். த ீ விபத்த ு நிகழ்ந் த கட ்ட‌டத்‌தி‌ல் அசம்பாவிதம ் ‌நிக‌ழ்‌ந்தா‌ல் உடனடியா க வெளியேறுவதற்க ு அவச ர வழிய ோ, தீயணைப்ப ு வசதிய ோ இல்ல ை. தீயணைப்ப ு சான்றிதழும ் வழங்கப்படவில்ல ை. இந் த வழக்கில் புலன ் விசாரண ை நடந்த ு வரும ் நிலையில ் கட ை உரிமையாளர்களுக்க ு முன ்‌பிணை வழங்கக ் கூடாத ு என்று வாதிட்டார ்.

இதை‌‌க் கேட் ட நீதிபத ி ரகுபத ி, இருவ‌ரி‌ன் மு‌ன் ‌பிணையை த‌ள்ளுபடி செ‌ய்தா‌ர். மேலு‌ம் கும்பகோணத்தில ் நடந் த த ீ விபத்த ு தொடர்பா ன வழக்கில ் அரச ு அதிகாரிகள ் மீத ு நடவடிக்க ை எடுக்கப ் பட்டத ு. ஆனால ் இந் த த ீ விபத்த ு ‌ நிக‌ழ்‌வி‌ல் சென்ன ை பெருநக ர வளர்ச்சிக்குழுமம ், தீயணைப்புத ் துற ை, மாநகராட்ச ி மற்றும ் காவல ் துற ை அலுவலர்கள ் மீத ு நடவடிக்க ை எடுக்கப்படாதத ு ஏன ்? என்ற ு நீதிபத ி கேள்வ ி எழுப்பினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments