Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை ஸ்பென்சர் பிளாசாவில் தீ விபத்து: பல லட்ச‌ம் சேதம்!

Webdunia
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (09:48 IST)
சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் நேற்று இரவு ஏ‌ற்ப‌ட்ட தீவி ப‌த்‌தி‌ல் லட்சக்கணக்கில் ம‌தி‌ப்பு‌ள்ள து‌ணிக‌ள் எ‌ரி‌ந்து நாசமா‌னது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா கட்டிடத்தின் முதல் மாடியில் ஸ்கெல்லர் என்ற ரெடிமேடு துணிக்கடையில் நேற்று இரவு 10.20 மணிக்கு திட ீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதை பா‌ர்‌த்த பொது ம‌க்களு‌ம், வேலை செ‌ய்பவ‌ர்களு‌ம் அல‌றி அடி‌த்து கொ‌ண்டு வெ‌ளியே கூடின‌ர். தகவல் அறிந்ததும் மத்திய சென்னை தீ அணைப்பு உதவி கோட்ட அதிகாரி சண்முகம் தலைமையில் எழும்பூர், ம‌ய ிலாப்பூர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம், உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌ம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8 வண்டிகளில் தீயணைப்பு படைவீரர்கள் வந்தனர்.

அவ‌ர்க‌ள் 20 நிமிடங் க‌ள் போராடி த ீயை அண ை‌த்தன‌‌ர ். பக்கத்தில் உள்ள கடைக்கும் புகை பரவி யதா‌‌ல் அ‌ந்த கட ை‌யி‌ன் கண்ணாடி உடைக்கப்பட்டு புகை வெளியேற்றப்பட்டது.

மின் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர். இரு‌ந்தாலு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த ‌‌தீ‌வி‌ப‌த்தா‌ல் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந ்து நாசமானது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments