Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌த்‌தி‌ரிகை அலுவலக‌ம் தா‌க்குத‌ல்: இல.கணேச‌ன் க‌‌ண்டனம்!

Webdunia
வியாழன், 4 செப்டம்பர் 2008 (16:29 IST)
போல ி மதச ் சார்பின்மையையும ் கருத்த ு சுதந்திரம ் என்றால ் அத ு மற் ற மதங்களுக்க ு என்பதும ், தன ் மதம ் என்ற ு வரும்போத ு சகிப்புத்தன்ம ை இல்லாமல ் நடந்த ு கொண்டத ு கண்டிக்கத்தக்கத ு'' பா.ஜ.க மாநி ல தலைவர ் இ ல. கணேசன ் கூ‌றிய ுள்ளார ்.

இது தொட‌ர்பாக அவர ் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில ், '' ஒர ு கருத்த ு கணிப்ப ை வெளியிட்டதற்க ு மதுர ை தினகரன ் அலுவலகம ் சூறையாடப்பட்டத ு போல ் இன்ற ு கருத்த ு படத்த ை வெளியிட்டதற்க ு வேலூர ் தினமலர ் அலுவலகம ் தாக்கப்பட்டிருப்பத ு பத்திரிக ை சுதந்திரத்தையும ், கருத்த ு சுதந்திரத்தையும ் கேள்வ ி குறியாக்கிக ் கொண்டிருக்கிறத ு.

ஓவியர ் ஹுசைன ் இந்த ு கடவுள்கள ை மி க கேலியா க சித்தரித் த போத ு கருத்த ு சுதந்திரம ் என்றவர்கள ் இன்ற ு இப்பட ி நடந்த ு கொண்டிருக்கிறார்கள ்.

இவர்களின ் போல ி மதச ் சார்பின்மையையும ் கருத்த ு சுதந்திரம ் என்றால ் அத ு மற் ற மதங்களுக்க ு என்பதும ், தன ் மதம ் என்ற ு வரும்போத ு சகிப்புத்தன்ம ை இல்லாமல ் நடந்த ு கொண்டத ு கண்டிக்கத்தக்கத ு'' எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோவில்: புத்தாண்டு தினத்தில் 2 லட்சம் பக்தர்கள் வருகை..

பா.ம.க. மகளிர் அணி போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.. தடையை மீறி நடக்குமா?

விடுமுறை நீட்டிப்பு இல்லை.. இன்று முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை தகவல்..!

புர்கா அணிய தடை: சுவிட்சர்லாந்தில் அமலுக்கு வந்தது புதிய சட்டம்

500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கூட தமிழக அரசிடம் நிதியில்லையா? அண்ணாமலை கேள்வி..!

Show comments