Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கேபிள் டி.வி ‌மீது அவதூறு பர‌ப்புபவ‌ர்க‌ள் ‌மீது ச‌ட்ட‌ப்படி நடவடி‌க்கை: கருணாநிதி!

Webdunia
வியாழன், 4 செப்டம்பர் 2008 (16:38 IST)
'' வேண்டுமென்ற ே திட்டமிட்ட ு மக்கள ை ஏமாற்றுகி ற நோக்கத்த ை அரச ு கேபிள ் டிவ ி மீத ு அவதூற ு பரப்புபவர்கள ் சட்டப்பட ி அணு க வேண்டி ய நிலைம ை தவிர்க் க முடியாதது'' எ‌ன்ற ு முதலமை‌‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூறியுள்ளார ்.

இதுகுறித்த ு அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள விளக் க அறிக்கையில் "மாநி ல அரச ு கேபிள ் நிறுவனத்த ை தொடங்குவதற்கா ன அனுமதிய ை முறைப்பட ி மத்தி ய அரசிடம ் விண்ணப்பித்த ு சட்டப்பட ி பெற்றுத்தான ் இதன ை நடத் த தொடங்க ி உள்ளத ு.

அரச ு ஒர ு கேபிள ் நிறுவனத்த ை தொடங்கும்போத ு, அதற்க ு அனைத்த ு டிவிகளும ் ஒத்துழைப்ப ு நல்குவத ு தான ே முற ை. நேற்ற ு சன ் டிவியில ் விடுத்துள் ள அறிக்கையில ் தமிழ க அரச ு கேபிள ் டிவிக்க ு சன ் டிவ ி தன ் சேனல்கள ை த ர மறுப்பதா க கூறுவத ு அப்பட்டமா ன பொய ் என்ற ு கூற ி இருக்கின்றத ு. இணைப்ப ு கொடுக்கவில்லையாம ், ஆனால ் அதற்கா க அதிகாரிகளுடன ் பேச்சுவார்த்த ை நடத்திக ் கொண்டிக்கிறார்களாம ். பேச்சுவார்த்த ை நடத்த ி கொண்டிருக்கிறார்கள ் என்றால ் இன்னும ் இணைப்ப ு கொடுக்கவில்ல ை என்பத ு தான ே உண்ம ை. அதில ே என் ன பொய ் இருக்கிறத ு.

மற்றவர்கள ் நடத்தும ் ஜெய ா டிவ ி, மக்கள ் டிவ ி ஆகியவ ை அரச ு டிவிக்க ு ஒத்துழைப்ப ு அளித்துள் ள நிலையில ், ஒர ு நிறுவனம ் மட்டும ் குதர்க்கம ் செய்வத ு தாமதப்படுத்தும ் நடவடிக்கைய ே தவி ர, கடைச ி வர ை இணைப்ப ு கொடுக்காமல ் இருக் க முடியாத ு. அரசாங்கம ே மக்கள ் நலனுக்கா க இந் த செயல ை ஆற்றி ட முற்பட்டால ் நாங்கள ் எங்கள ் சேனல்கள ை வழங் க மாட்டோம ் என்ற ு கூற ி பிரச்சனைய ை ஏற்படுத்துவத ு யார ்? தேவ ை யில்லாமல ் இடைஞ்சலையும ், தாமதத்தையும ் ஏற்படுத்த ி எப்படியாவத ு குழப்பத்த ை உருவாக் க நினைப்பத ு யார ்?

என்னைப ் பொறுத்தவர ை காவல ் துற ை அதிகாரிகளுக்கும ், அரச ு அதிகாரிகளுக்கும ் தவற ு செய்பவர்கள ் யாரா க இருந்தாலும ் பாரபட்சமின்ற ி கடுமையா க நடவடிக்க ை எடுக்கலாம ் என்ற ு அறிவுரைகள ் வழங்க ி உள்ளேன ். இதில ் சட்டம்ஒழுங்குக்க ு கெடுதல ் ஏற்படுத்தும ் எண்ணத்துடன ் யார ் செயல்பட்டால ோ அல்லத ு தூண்ட ி விட்டால ோ அவர்கள ் மீத ு சட்டப்பட ி முறையா ன நடவடிக்க ை உடனடியா க எடுக்கப்படும ்.

ஒருவர ் இன்னொர ு நிறுவனத்தின ் கம்பிய ை வெட்டுவத ு என் ற புகார ் எந் த தரப்பிலிருந்த ு வந்தாலும ் நடவடிக்க ை எடுக்கப்படும ். எனக்க ு பாரபட்சமற் ற நேர்மையா ன அரசுதான ் முக்கியம ே தவி ர, சொந்தம ் என்பதெல்லாம ் எப்போதும ் கிடையாத ு.

அரச ு தொலைக்காட்சிக்க ு சன ் டிவ ி மட்டும ் சேனல ் வழங்காமல ் இல்ல ை. ஸ்டார ், சோன ி, ஜ ி குழுமங்களும ் அரச ு டிவிக்க ு சேனல ் தரவில்ல ை என்ற ு பெரி ய விளக்கத்த ை அந் த நிறுவனம ் தனத ு அறிக்கையில ே கூறியிருக்கிறத ு.

அவர்கள ் குறிப்பிடுகின் ற இந் த ஒர ு சி ல நிறுவனங்கள ் ஜ ி குழுமத்த ை தவி ர சன ் தொலைக்காட்சியினரின ் கட்டுப்பாட்டுக்குள ் இருக்கின் ற டிவிக்கள ் என்பத ை தொழில ் புரிந்தவர்கள ் நன்க ு அறிவார்கள ்.

ஜ ி குழுமத்தின ் சேனல்கள ை அரச ு கேபிள ் டிவ ி நிறுவனம ் தஞ்சையில ் ஒளிபரப்ப ி வருகிறத ு. ஒன்றுமறியா த பாம ர மக்கள ை இப்படியெல்லாம ் எழுத ி ஏமாற்றலாம ். அரச ு கேபிளுக்கா க வக்காலத்த ு வாங்கும ் இவர்கள ் அங்க ே ஆர்சிவிய ை ஆரம்பித்த ு அரச ு கேபிள ் வராமல ் தடுக் க முனைவத ு ஏன ்? என்ற ு சன ் டிவ ி கேட்டுள்ளத ு.

ஆர ். ச ி. வ ி. ய ை ஆரம்பித்த ு அரச ு கேபிள ் வராமல ் தடுக் க அவர்கள ் முயற்சிப்பதா க இவர்கள்தான ் இட்டுக்கட்ட ி கூறுகிறார்கள ே தவி ர, ஆர ். ச ி. வ ி. யா க இருந்தாலும ் சர ி, வேற ு எந் த நிறுவனமா க இருந்தாலும ் சர ி அவர்கள ் அரச ு நிறுவனத்தோட ு ஒத்துழைத்துத்தான ் செயலாற் ற போகிறார்கள ். அப்படித்தான ் செயலாற் ற வேண்டும ் என் ற உண்மைய ை புரிந்த ு கொள்ளாமல ் மதுரையில ் ஏத ோ அரச ு டிவ ி நிறுவனம ே வராத ு என்பத ு போ ல நினைத்துக ் கொண்ட ு அறிக்க ை விட்டுள்ளார்கள ்.

மதுர ை உட்ப ட, சென்ன ை உட்ப ட, நெல்ல ை உட்ப ட அனைத்த ு இடங்களிலும ் வரும ் 15 ஆ‌ம ் தேத ி முதல ் அரச ு கேபிள ் நிறுவனம ் செயல்ப ட உள்ளத ு. அரசு கேபிள ் நிறுவனத ்‌ தின ் ஒத்துழைப்புடன ் மற் ற நிறுவனங்கள ் எல்லாம ் பணியாற் ற போகின்ற ன.

இத ை எல்லாம ் மறைத்துவிட்ட ு, வேண்டுமென்ற ே திட்டமிட்ட ு மக்கள ை ஏமாற்றுகி ற நோக்கத்த ை அரச ு கேபிள ் டிவ ி மீத ு அவதூற ு பரப்புபவர்கள ் சட்டப்பட ி அணு க வேண்டி ய நிலைம ை தவிர்க் க முடியாதத ு" எ‌ன்ற ு கருணா‌நி‌த ி கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

Show comments