Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌‌ன் வெ‌ட்டு: டெ‌ல்‌லி செ‌ன்றா‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

Webdunia
வியாழன், 4 செப்டம்பர் 2008 (12:00 IST)
த‌மிழக‌த்‌‌தி‌ல ் ‌ நிலவு‌ம ்‌ ‌ மி‌ன ் ப‌ற்றா‌க்குறைய ை சமா‌ளி‌ப்பத‌ற்கா க ம‌த்‌தி ய ‌ மி‌ன்சார‌த ் துற ை அமை‌ச்ச‌ரை‌‌ ச‌ந்‌தி‌த்த ு த‌மிழ‌க‌த்து‌க்க ு ‌ கூடுத‌ல ் மி‌ன்சார‌ம ் கே‌ட்பத‌ற்கா க த‌மிழ க ‌ மி‌ன்சா‌ர‌த ் துற ை அமை‌ச்‌ச‌ர ் ஆ‌ற்காட ு ‌ வீராசா‌ம ி இ‌ன்ற ு டெ‌ல்‌ல ி ச‌ெ‌ன்றா‌ர ்.

அமை‌ச்ச‌ர ் ஆ‌ற்காட ு ‌ வீராசா‌மியுட‌ன ் த‌‌‌மி‌ழ்நாட ு ‌ மி‌‌ன்சா ர வா‌ரிய‌த ் தலைவ‌ர ் ம‌ச்சே‌ந்‌திரநாதனு‌ம ் உட‌‌ன் செ‌ன்று‌‌ள்ளா‌ர ்.

இ‌ந் த பய‌ண‌த்‌தி‌ன ் போத ு, ம‌த்‌தி ய ‌ மி‌ன்சார‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் சு‌‌ஷி‌ல்குமா‌ர ் ‌ ஷி‌ண்டேயை‌ச ் ச‌ந்‌தி‌‌‌த்த ு பேசு‌ம ் அமை‌ச்ச‌ர ் ஆ‌ற்காட ு ‌ வீராசா‌ம ி, ம‌த்‌தி ய தொகு‌ப்‌பி‌லிரு‌ந்த ு த‌மிழக‌த்‌தி‌‌ற்க ு கூடுத‌ல ் ‌ மி‌ன்சார‌ம ் ஒது‌க்கு‌ம்பட ி கே‌ட்டு‌க்கொ‌ள்வா‌ர ்.

மேலு‌ம ், ம‌த்‌தி ய ‌ நில‌க்க‌ரி‌த ் துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ச‌ந்தோ‌ஷ ் ப‌‌க்ரோ‌டியாவையு‌‌ம ் ச‌ந்‌தி‌த்த ு, நெ‌ய்வே‌ல ி ‌ நில‌க்க‌ர ி ‌ நிறுவன‌ம ் அ‌தி க‌ ‌ மி‌ன ் உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்த ு த‌மிழக‌த்‌தி‌ற்க ு கூடுதலா க ‌ மி‌ன்சார‌ம ் வழ‌ங்‌கி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கே‌ட்டு‌க்கொ‌ள்வா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

Show comments