Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நடந்த மார‌த்தா‌ன் ஓ‌ட்ட‌த்‌‌தி‌ல் 50,000 பேர் ப‌ங்கே‌ற்றன‌ர்!

Webdunia
ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 (15:33 IST)
செ‌‌ன்னை‌யி‌ல ் இ‌ன்‌ற ு நட‌ந் த மா ரத்தா‌ன ் ஓ‌ட்ட‌த்த‌ி‌ல ் 50,000 பே‌ர ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

கிவ்லைப் அமைப்பும், தமிழ் மையமும் இணைந்து ஏழை குழந்தைகள் கல்வி நிதிக்காக இன்று சென்ன ை‌ யி‌ல ் மாரத்தான் ஓ‌ட்ட‌ப் போட்டியை நடத்தியது. இ‌தி‌ல ் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோ‌ர ் வ‌ந்‌திரு‌ந்தன‌ர ்.

கால ை 7 மண ி‌ க்க ு தலைமை‌ச ் செயகல‌ம ் முன்பு இருந்து தொட‌‌ங்‌கி ய மாரத்தான் ஓ‌ட்ட‌த்த ை மத்திய அமை‌ச்‌ச‌ர ் எம்.எஸ்.கில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

செ‌ன்ன ை மெரீனா கடற்கரை சாலை வழியாக பெசன்ட்நகர் கடற்கரை சென்று அங்கிருந்து திரும்பி ம ெ‌‌‌ ரீனா காந்தி சிலை வரை ஓடினார்கள். இவர்கள் மொத்தம் 21.09 கிலோ மீட்டர் தூரம் ஓடினார்கள். பெண்களுக்கு தனியாகவும், ஆண்களுக்கு தனியாகவும் போட்டி நடந்தது.

மாணவ-மாணவிகளுக்கு 7 க ி.‌ ம ீ தூரம் மாரத்தான் ஓ‌ட்ட‌ம் நடந்தது. இவர்கள் தீவுத்திடலில் நுழைவு வாயிலில் தொடங்கி பெரியார் சிலை, தூர்தர்ஷன் சாலை வழியாக மெரீனா காந்தி சிலையை வந்தடைந்தனர்.

50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கான ஓ‌ட்ட‌ம ் 3 க ி.‌ ம ீ தூரம் நடந்தது. இவ‌ர்க‌ள ் போர் நினைவு சின்னத்தில் தொடங்கி நேப்பியார் பாலம ், கடற்கரை சாலை வழியாக காந்தி சிலையை சென்றடைந்தனர். ஊனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலியில் செல்லும் ஓட்டம் நடந்தது.

50,000 பே‌ர ் ப‌ங்கே‌ற் ற இ‌ந் த மார‌த்தா‌ன ் போ‌ட்டி‌யி‌ல ் ராஜாத்தி அம்மாள், கனி மொழி, அமை‌ச்ச‌ர் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, நடிகர்கள் சூர்யா, நெப்போலியன், விக்னேஷ், மன்சூர் அலிகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments