Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறை‌ந்த ‌‌விலை‌யி‌ல் தொட‌ர்‌ந்து அ‌த்‌தியாவ‌சிய பொரு‌‌ள்க‌ள் : தி.மு.க. மாவ‌ட்ட செயலர்க‌ள் ‌தீ‌ர்மான‌ம்!

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2008 (16:18 IST)
அத்தியாவசியப் பொருட்களான உளுந்து, பருப்பு, சமையல் எண்ணெ‌ய் போன்றவைகளை குறைந்த விலையில் தற்போது த‌மிழக அரசு நியாய விலைக் கடைகளின் மூலமாக வழங்கி வருவதை மேலும் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சரை வ‌லியுறு‌த்‌தி ‌தி.மு.க. மாவ‌ட்ட செயல‌ர்க‌ள் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்‌றி உ‌ள்ளன‌ர்.

தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் முத லம ைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று செ‌ன்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இ‌ந்த கூட்டத்தில் த ி. ம ு. க பொதுச ் செயலர ் அன்பழகன ், பொருளாளர ் ஆற்காட ு வீராசாம ி, துண ை பொதுச ் செயலர ் ம ு.க. ஸ்டாலின ், முதன்ம ை செயலர ் துரைமுருகன ், ம‌த ்‌திய அமை‌ச்ச‌ர்க‌ள் டி.ஆ‌ர்.பாலு, ஆ.ராசா, ரகுப‌தி மற்றும ் அனைத்த ு மாவட்டச ் செயலர்கள் கலந்த ு கொண்டனர ்.

இ‌ந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அண்ணா நூற்றாண்டு விழாவினை தி.மு.க. சார்பில் ஓராண்டு காலத்திற்கு நட‌த்துவது. அண்ணா புகழ்பாடும் விழாக்களாக பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம், இயல், இசை நாடக அரங்கம் என்ற அளவில் அந்த விழாக்கள் அமைய வேண்டும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி செப்டம்பர் 15 ஆ‌ம் தேதி காலை சென்னையிலே அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கமாக நடை பெறுகிற கவியரங்கிற்கு தலைமையேற்கவுள்ளார். அடுத்து அதே செப்டம்பர் 21 ஆ‌‌ம் தேதியன்று திருச்சியிலே நடைபெறும் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் முப்பெரும் விழாவிலே கலந்து கொள்கிறார். அந்த விழா திருச்சி, பெரம்பலூர், கரூர், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கி மண்டல விழாவாக நடைபெறும்.

வரும ் நவம்பர ் மாதம ் கோவ ை, ஈரோட ு, நீலகிர ி ஆகி ய மாவட்டங ் களின ் மண்ட ல விழ ா கோவையிலும ், 2009 ஆ‌ம ் ஆண்ட ு ஜனவர ி மாதம ் நெல்ல ை, கன்னியாகுமர ி, தூத்துக்குட ி, விருதுநகர ் ஆகி ய மாவட்டங்கள ை உள்ளடக்கி ய மண்ட ல விழ ா நெல்லையிலும ் நடத்தப்படும ்.

அடுத் த ஆண்ட ு மார்ச ் மாதம ் சேலத்தில ், சேலம ், தர்மபுர ி, நாமக்கல ், கிருஷ்ணகிர ி மாவட்டங்களின ் மண்ட ல விழாவும ், ம ே மாதம ் தஞ்சையில ், தஞ்ச ை, நாக ை, திருவாரூர ், புதுக்கோட்ட ை, கடலூர ் ஆகி ய மாவட்டங்களின ் மண்ட ல விழாவும ், ஜூன ் மாதம ் மதுரையில ், மதுர ை, திண்டுக்கல ், தேன ி, ராமநாதபுரம ் மாவட்டங்களின ் மண்ட ல விழாவும ் நடைபெறும ்.

ஜூல ை மாதம ் காஞ்ச ி, வேலூர ், திருவண்ணாமல ை, விழுப்புரம ் ஆகி ய மாவட்டங்கள ை உள்ளடக்கி ய மண்ட ல விழ ா காஞ்சிபுரத்திலும ், வடசென்ன ை, மத்தியசென்ன ை, தென்சென்ன ை, திருவள்ளூர ் ஆகி ய மாவட்டங்கள ை உள்ளடக்கி ய மண்ட ல விழ ா சென்னையிலும ் நடைபெறும ்.

தி.மு.க. சார்பில் மறைந்த சி.என்.ஏ.பரிமளம் மற்றும் சி.என்.ஏ.இளங்கோவன், சி.என்.ஏ.கௌதமன், சி.என்.ஏ.பாபு ஆகியோர் குடும்பங்களுக்கு செப்டம்பர் 15 ஆ‌ம் தேதி அன்று சென்னையில் நடைபெறும் அண்ணா நூற்றாண்டு விழாவில் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 லட்சம் நிதி வழங ்க‌ப்படு‌ம்.

விலைவாசி உயர்வை ஓரளவு கட்டுப்படுத்தும் நோக்குடன் முக்கியமாக உணவுக்குப்பயன்படும் அத்தியாவசியப் பொருட்களான உளுந்து, பருப்பு, சமையல் எண்ணை போன்றவைகளை குறைந்த விலையில் தற்போது நமது அரசு நியாய விலைக் கடைகளின் மூலமாக வழங்கிவருவதை மேலும் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது எ‌ன்பது உ‌ள்பட ப‌ல்வேறு ‌தீ‌ர்மான‌ங்க‌ள் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

Show comments