Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ம.க. ‌மீ‌ண்டு‌ம் கூ‌ட்ட‌ணி‌க்கு வர வா‌ய்‌‌ப்‌பி‌ல்லை: கருணா‌நி‌தி!

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2008 (17:48 IST)
ப ா.ம.க. ‌ மீ‌ண்டு‌ம ் கூ‌ட்ட‌ணி‌க்க ு வ ர வா‌ய்‌ப்‌பி‌ல்ல ை எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சி ல தினங்களுக்க ு முன்ப ு மத்தி ய நிதியமைச்சர ் ப. சிதம்பரம ், முதலமைச்சர ் கருணாநிதிய ை சந்தித்த ு பேசினார ். அதன ் பின்னர ் செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளி‌‌டம ் கூ‌றி ய ப. சிதம்பரம ், த ி. ம ு. க கூட்டணியில ் மீண்டும ் ப ா.ம. க சே ர வாய்ப்ப ு இருக்கிறத ு என்ற ு கூறி‌யிரு‌ந்தா‌ர ்.

செ‌‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த த ி. ம ு. க மாவட்டச ் செயலாளர்கள ் கூட்டத்திற்க ு பின ் செய்தியாளர்களுக்க ு பேட்ட ி அளித் த முதல்வர ் கருணாநிதியிடம ் இத ு ப‌ற்‌ற ி கேட்கப்பட்டத ு. அ‌ப்போத ு, நான ் அப்பட ி சொல்லவில்லைய ே என்ற ு கருணாநித ி பதிலளித்தார ்.

" தோழமைக்கட்சிகள ் பிரிந்த ு சென்றத ு வருத்தம ் அளிப்பதா க தெரிவித்திருந்தீர்கள ே?' என்ற ு செ‌ய்‌தியாள‌‌ர்க‌ள ் கேட்டபோத ு, பிரிந்த ு சென்றால ் வருத்தம ் அடையாமல ் மகிழ்ச்சிய ா அடை ய முடியும ்?' என்ற ு கூ‌றினா‌ர ்.

ஜெயல‌லிதா வ‌ந்தாலு‌ம் சே‌ர்‌ப்போ‌ம் : முன்னாள ் அ.இ.அ. த ி. ம ு. க அமைச்சர ் செல்வகணபத ி மீத ு வழக்க ு நடைபெற்ற ு வருகிறத ு. அவர ை த ி. ம ு.க. வில ் சேர்த்துக ் கொண்டிருக்கிறீர்கள ே என்ற ு செ‌ய்‌தியாள‌‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்கு, ஜெயலலித ா மீத ு கூ ட தான ் வழக்க ு இருக்கிறத ு. அவர ் வந்தாலும ் கட்சியில ் சேர்த்துக ் கொள்வோம ் என்ற ு கருணாநிதி நகை‌‌ச்சுவையாக ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

Show comments