Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விசை‌த்த‌றி: கருணா‌நி‌தி‌க்கு கா‌ங்‌கிர‌‌ஸ் பாரா‌ட்டு!

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (16:44 IST)
விசைத்தறியாளர ் பிரச்சனைக்க ு நல் ல தீர்வ ு கண் ட முதலமைச்சர ் கருணாநிதிக்க ு த‌‌ மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் க ே.‌ வ ி. தங்கபால ு பாராட்ட ு தெரிவ ி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், ‌வ ிசைத்தறியாளர்கள ் பிரச்சன ை தீர்வுக்க ு எட்டப்பட்டதன ் விளைவா க கடந் த 13 நாட்கள ் நீடித் த அவர்களத ு வேல ை நிறுத்தம ் திரும்பப ் பெறப்பட்டுள் ள செய்த ி மகிழ்ச்சிய ை அளிக்கிறத ு.

விசைத்தறிகளில ் உற்பத்த ி செய்யப்படும ் துண ி வகைகளுக்க ு நெசவுக ் கட்டணத்த ை நூற ு ‌விழு‌க்காடு உயர்த் த வேண்டுமென் ற விசைத்தறியாளர்களின ் கோரிக்க ை தொடர்பா ன பிரச்சினைய ை உடனடியா க தீர்க் க வேண்டுமென்ற ு முதலமைச்சர ் கருணாநித ி அறிவுறுத்தியதன ் பேரில ் அமைச்சர ் பொங்கலூர ் பழனிச்சாம ி, சாத்தூர ் ராமச்சந்திரன ், த ா. ம ோ. அன்பரசன ் ஆகியோர ் ஜவுள ி உற்பத்தியாளர்கள ் மற்றும ் விசைத்தற ி சங் க நிர்வாகிகளுடன ் பேச ி உடன்பாடுக்க ு கொண்ட ு வந்துள் ள நடவடிக்க ை பாராட்டுக்குரியத ு.

அதன்பட ி சோமனூர ் ரகத்துக்க ு 32 ‌விழு‌க்காடு‌ம், இத ர ரகங்களுக்க ு 27 ‌விழு‌க்காடு‌ம் நெசவுக ் கட்டணத்த ை உயர்த்த ி வழங் க ஜவுள ி உற்பத்தியாளர்கள ் சம்மதித்துள்ளனர ். அந் த உடன்பாட்ட ை விசைத்தறியாளர்கள ் வரவேற்ற ு வேல ை நிறுத்தத்தைக ் கைவிட்டுள்ளனர ்.

எனவ ே அத்தொழிலில ் இருந்த ு தேக்கநில ை நீக்கப்பட்ட ு முன்னேற்றம ் கா ண வழிவகுக்கப்பட்டுள்ளத ு. இந் த சுமூகத ் தீர்வுக்க ு நடவடிக்க ை எடுத் த முதலமைச்சர ் கருணாநித ி, உடன்பாட ு கண் ட அமைச்சர்கள ், ஜவுள ி உற்பத்தியாளர்கள ் மற்றும ் விசைத்தறியாளர்களுக்கும ் எனத ு பாராட்டைத ் தெரிவித்துக ் கொள்கிறேன் எ‌ன்று த‌ங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments