Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவ‌ன் ‌‌மீது மோ‌திய பேரு‌ந்தை அடி‌த்து நொறு‌க்‌‌கின‌ர் மாணவ‌ர்க‌ள்!

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (14:53 IST)
சாலையை கட‌க்க முய‌ன்ற மாணவ‌ன் ‌மீது பேரு‌ந்து மோ‌தி ‌விப‌த்து‌க்கு‌ள்ளானது. இதனா‌ல் ஆ‌த்‌திர‌‌ம் அடை‌ந்த மாணவ‌ர்க‌ள், பொதும‌க்க‌ள் பேரு‌ந்தை அடி‌த்‌து நொறு‌க்‌‌கின‌ர்.

சென்ன ை கிழக்க ு கடற்கர ை சாலையில ் பனையூர ் குடுமியாண்ட ி தோப்ப ு பகுதியைச ் சேர்ந்தவர ் மகேந்திரன ் (17). இவர ் சோழிங்கநல்லூர ் அரச ு மேல்நிலைப்பள்ளியில ் பிளஸ் 2 வகுப்ப ு படித்த ு வரு‌கிறா‌ர்.

இன்ற ு கால ை பள்ள ி செல்வதற்கா க பழைய மகாப‌லிபுர‌ம் சாலைய ை கடக் க முயன்றபோத ு வேகமா க வந்த தகவல ் தொழில்நுட் ப நிறுவனத்தின ் பேரு‌ந்து பயங்க ர வேகத்தில ் மோதியத ு. இதில் மாணவனுக்கு பல‌த்த காயம ் ஏற்பட்டத ு.

உடனடியாக அந் த மாணவன ை அப்பகுத ி மக்கள் அரு‌கி‌ல் உள் ள ஒர ு தனியார ் மருத்துவமனைக்க ு கொண்ட ு சென்றனர ். அங்க ு தீவி ர சிகிச்ச ை பிரிவில ் அந் த மாணவர ் அனுமதிக்கப ் பட்டுள்ளான ்.

இது ப‌ற்‌றி தகவல ் அ‌றித மாணவர்களுக்கு சால ை மறியலில ் ஈடுபட்டனர ். விபத்துக்குள்ளா ன பேருந்த ை அடித்த ு நொறுக்‌கின‌ர்.

மேலும ், அந் த நிறுவனத்திற்க ு சொந்தமா ன மற் ற இர‌ண்டு பேருந்துகளையும ் மாணவர்கள ் சேதப்படுத்‌தின‌ர ். இ‌ந்த ‌விப‌த்து‌க்கு காரணமான ஓ‌ட்டுன‌ர் கைது செ‌ய்ய‌ப்படுவா‌ர் எ‌ன்று காவ‌‌ல்துறை‌யின‌ர் உறு‌தி அ‌ளி‌த்ததை தொட‌ர்‌ந்து மாணவ‌ர்க‌ளு‌ம், பொதும‌க்களு‌ம் சமாதான‌ம் அடை‌ந்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments