Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடு‌ம்ப அ‌ட்டை அடி‌ப்படை‌யிலேயே இ‌னி 400 மூ‌ட்டை ‌சிமெ‌‌ண்‌ட்: கருணா‌நி‌தி உ‌த்தரவு!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (17:59 IST)
ஆ‌யிர‌ம ் சது ர அடி‌க்கு‌க ் குறைவா க ‌ வீட ு க‌ட்டுவோரு‌க்க ு குடு‌‌ம் ப அ‌ட்ட ை அடி‌ப்படை‌யிலேய ே இ‌ன ி 400 மூ‌ட்ட ை சலுக ை ‌‌ வில ை ‌ சிமெ‌ண்‌ட ் வழ‌ங்க‌‌ப்படு‌ம ் எ‌ன்ற ு த‌‌மிழ க அரச ு அ‌‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க த‌மிழ க அரச ு இ‌ன்ற ு வெ‌ளிய‌ி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல ், த‌மிழக‌த்த‌ி‌ல ் ‌ சிமெ‌ண்‌ட ் ‌ விலையை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம ் நோ‌க்‌கி‌ல ், இ‌ந்‌தியா‌வி‌ல ் வேற ு எ‌ந் த மா‌நிலமு‌ம ் மே‌ற்கொ‌ள்ளா த பு‌தி ய நடவடி‌க்கையா க 1000 சது ர அடி‌க்கு‌க ் குறைவா க ‌ வீட ு க‌ட்டுவோரு‌க்க ு த‌மி‌ழ்நாட ு நுக‌ர்பொரு‌ள ் வா‌ணி ப ‌ கிட‌ங்குக‌ள ் மூலமா க மூ‌ட்ட ை ஒ‌ன்ற ு 200 ரூபா‌ய ் ‌ வீத‌ம ் சலுக ை ‌ விலை‌யி‌ல ் 400 மூ‌ட்ட ை வர ை ‌ சிமெ‌ண்‌ட ் அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட் ட க‌ட்ட ட வரைபட‌ம ் அடி‌ப்படை‌‌யி‌ல ், வழ‌ங்‌க ி முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி ஆணை‌யி‌ட்ட ு, அத‌ன்பட ி ‌ சிமெ‌ண்‌ட ் வழ‌ங்க‌‌ப்ப‌ட்ட ு வ‌ந்தத ு.

இதை‌த ் தொட‌ர்‌‌ந்த ு, ‌ வீட ு க‌ட்டு‌ம ் சாதார ண, நடு‌‌த்த ர குடு‌ம்ப‌ங்களை‌ச ் சா‌ர்‌ந் த ம‌க்க‌ள ் எ‌ளிதாக‌ப ் பய‌ன்பெறு‌ம ் வகை‌யி‌ல ் ‌ வி‌திகளை‌‌த ் தள‌ர்‌த்‌த ி அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட் ட க‌ட்ட ட வரைபட‌த்‌தி‌ற்கு‌ப ் ப‌திலாக‌‌க ் குடு‌ம் ப அ‌ட்டை‌யி‌ன ் அடி‌ப்படை‌யிலேய ே ‌ சிமெ‌ண்‌‌ட ் பெ‌ற்ற ு பு‌‌தி ய வ‌ீட ு க‌ட்டுவத‌ற்க ு 100 மூ‌ட்ட ை வரை‌யிலு‌ம ், பழை ய ‌ வீ‌ட்டை‌ப ் பராம‌ரி‌க்கு‌ம ் ப‌ணிகளு‌க்க ு 50 மூ‌ட்ட ை வரை‌யிலு‌ம ் ‌ சிமெ‌ண்‌ட ் வழ‌ங்‌கி ட 28.6.2008 அ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ரா‌ல ் ஆணை‌யிட‌‌ப்‌ப‌ட்டத ு.

த‌மி‌ழ்நாட ு நுக‌ர்பொரு‌ள ் வா‌ணிப‌க ் ‌ கிட‌ங்குக‌ள ் மூல‌ம ் ‌ சிமெ‌ண்‌ட ் ‌ வி‌நியோக‌ம ் செ‌ய்யு‌ம ் நடைமுறைய ை மேலு‌ம ் எ‌‌ளிமை‌ப்படு‌த்து‌ம ் நோ‌க்குட‌ன ், பு‌தி ய ‌ வீட ு க‌ட்டுவோரு‌க்கு‌க ் குடு‌ம் ப அ‌ட்டை‌யி‌ன ் அடி‌ப்படை‌யிலேய ே இ‌ன ி 400 மூ‌ட்ட ை வர ை ‌ சிமெ‌ண்‌ட ் வழ‌ங்‌கி ட முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி ஆணை‌யி‌ட்டு‌ள்ளா‌ர ்.

இ‌ந் த ஆணை‌யி‌ன ் மூல‌ம ், பு‌தி ய ‌ வீடுக‌ட்டு‌ம ் ஏழ ை எ‌ளி ய ம‌க்க‌ள ் த‌ங்களு‌க்கு‌த ் தேவை‌ப்படு‌ம ் 400 மூ‌ட்ட ை ‌ சிமெ‌ண்ட ை எ‌ந்த‌வி த இடையூறு‌மி‌‌ன்‌றி‌த ் த‌மி‌ழ்நாட ு நுக‌ர்பொரு‌ள ் வா‌ணிப‌க ் கழக‌த்‌திட‌மிரு‌ந்த ு குடு‌ம் ப அ‌ட்டைக‌ள ் மூலமாகவ ே பெ‌ற்று‌‌ப ் பய‌ன்பெ ற வ‌ழிவக ை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு த‌மிழ க அரச ு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் கூற‌‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments