Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌மிழக‌த்‌தி‌ல் 2 நா‌ள் மழை பெ‌ய்யு‌ம்: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (16:39 IST)
வங்க கடலில் உருவான குறைவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால் த‌மிழக‌த்த‌ி‌ல் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தெ‌ன் த‌மிழ‌க‌த்‌தி‌ல் உ‌ட்புற பகு‌திக‌ளி‌ல் நே‌ற்று ப‌ல‌த்த மழை பெ‌ய்தது. அ‌திகப‌ட்சமாக ‌‌திரு‌ச்‌சி ‌விமான ‌‌நிலைய‌த்த‌ி‌ல் 16 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்த படியாக த‌‌ளி‌யி‌ல் 11 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது. பால‌க்கோ‌டு 9 செ.‌மீ, பு‌து‌க்கோ‌ட்டை, ம‌ணியா‌‌‌ச்‌சி, த‌ர்மபு‌ரி, மே‌ட்டு‌ப்ப‌ட்டி‌யி‌ல் தலா 8 செ.‌மீ. மழை பெ‌ய்து‌ள்ளது.

அற‌‌ந்தா‌ங்‌கி, ஓசூ‌ர், சோழவ‌ந்தா‌ன், வாடி‌ப்ப‌ட்டி‌யி‌ல் 7 செ.‌மீ‌ட்டரு‌ம், ‌‌திரு‌ச்‌சி, ‌நில‌க்கோ‌ட்டை ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 6 செ.‌மீ‌ட்டரு‌ம், மண‌ப்பாறை, காரை‌க்குடி‌யி‌ல் தலா 5 செ.‌மீ‌ட்டரு‌ம், ‌திருமய‌ம், ‌விரா‌லிமழை, பெ‌ன்னாகர‌ம், மே‌‌ட்டூ‌ர் அணை, சேல‌ம், ஏ‌ற்காடு, உதக ம‌ண்டல‌ம், மதுரை ‌விமான ‌நிலைய‌ம், ‌‌திரும‌ங்கல‌ம், பெ‌‌ரியகுள‌ம், கொடை‌க்கான‌ல் ஆ‌கிய இட‌‌ங்க‌ளி‌ல் தலா 4 செ.‌மீ மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.

தே‌ன்க‌னி‌க்கோ‌ட்டை, வா‌ல்பாறை, கோ‌த்த‌கி‌ரி, நடுவ‌ட்ட‌ம், பெர‌ம்பலூ‌ர், உ‌சில‌ம்ப‌ட்டி, தே‌னி, ‌தி‌ண்டு‌க்க‌ல் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 3 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய ்ய‌க் கூட‌ம். வட தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments