Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌திக ‌விலை‌க்கு டீசலை ‌வி‌‌ற்கு‌ம் ப‌ங்‌க்கு‌க‌‌‌ள் உ‌ரிம‌ம் ர‌த்து: தா.பா‌ண்டிய‌ன்!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (15:43 IST)
'' பெட்ரோல ், டீசல ை அதி க விலைக்க ு விற்கும ் தனியார ் நிறுவனங்கள ் மீத ு அத்தியாவசி ய பொருட்கள ் பாதுகாப்ப ு சட்டத்தின்பட ி மாநி ல அரச ு நடவடிக்க ை எட ு‌ப்பதோடு அத‌ன் உரிமத்த ை ரத்த ு செய் ய வேண்டும ்'' என்ற ு இந்தி ய கம்யூனிஸ்ட ் க‌ட்‌சி‌யி‌ன் மாநிலச ் செயலர ் த ா. பாண்டியன ் கூ‌ற ியுள்ளார ்.

webdunia photoFILE
சென்னையில் இன்ற ு செ‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், காங்கிரஸ ், பா.ஜ.க.வு‌ட‌ன் உறவ ு வைத்துக ் கொள்ளும ் எந் த கட்சியுடன ் இடதுசா‌ர ி க‌ட்‌சிக‌ள் கூட்டண ி வை‌த்து‌க் கொ‌ள்ளாது எ‌ன்று ஏ‌ற்கனவே முடிவெடு‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. தமிழகத்த ை பொருத்தவர ை வரும ் நாடாளுமன் ற தேர்தலில ் த ி. ம ு. க தலைமையிலா ன ஜனநாய க முற்போக்க ு கூட்டணியில ் இடதுசார ி கட்சிகள ் இடம்பெறாத ு. எந் த கூட்டணியில ் இடம்பெறுவத ு என்பத ு குறித்த ு தேர்தல ் சமயத்தில ் கூட ி முடிவெடுக்கப்படும ்.

த ி. ம ு. க அரசுக்க ு அளித்த ு வரும ் ஆதரவ ு குறித்த ு கம்யூனிஸ்ட ் கட்சிகள ் இப்போத ு முடிவ ு எதுவும ் செய்யவில்ல ை. நாடாளுமன் ற தேர்தல ் குறித்த ு மட்டும ் தான ் நாங்கள ் பேசியிருக்கிறோம ். நாடாள ு மன் ற தேர்தல ் வேற ு, சட்டமன் ற தேர்தல ் வேற ு.

தமிழகம ் மீனவர்கள ை இன ி ‌ சி‌றில‌ங்க கடற்பட ை தாக்காத ு என்ற ு இலங்க ை அரச ு கூறியிருப்பதா க செய்திகள ் வருகின்ற ன. இதை ‌ சி‌றில‌ங்க அரச ு பகிரங்கமா க அறிவிக் க வேண்டும ் என்ற ு இந்தி ய அரச ு அறிவுறுத் த வேண்டும ்.

பெட்ரோல ், டீசலுக்க ு தட்டுப்பாட ு நிலவுகின் ற ஒர ு சூழ்நில ை தற்போத ு உள்ளத ு. பெட்ரோல ், டீசல ை அதி க விலைக்க ு விற்கும ் தனியார ் நிறுவனங்கள ் மீத ு அத்தியாவசி ய பொருட்கள ் பாதுகாப்ப ு சட்டத்தின்பட ி மாநி ல அரச ு நடவடிக்க ை எட ு‌ப்பதோடு அத‌ன் உரிமத்த ை ரத்த ு செய் ய வேண்டும் எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் கூ‌றினா‌ர்.

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments