Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ந்‌திரா‌வி‌ல் தேட‌‌ப்ப‌ட்டு‌வ‌ந்த கு‌ற்றவா‌ளி செ‌ன்னை‌ ‌விமான‌நிலைய‌த்‌தி‌ல் கைது!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (17:34 IST)
ஆ‌ந்‌திரா‌வி‌ல ் மோசட ி வழ‌க்க ு தொட‌ர்பா க அ‌ம்மா‌நி ல காவ‌ல ் துறை‌யினரா‌ல ் தேட‌ப்ப‌ட்டு‌ வ‌ந் த கு‌‌ற்றவா‌ள ி ‌ பிரா‌ன்‌ஸ ் தலைநக‌ர ் பா‌‌ரீ‌ஸ ்-‌ க்க ு த‌ப்‌பி‌த்து‌ச ் செ‌ல் ல முய‌ன் ற போத ு ச‌ெ‌ன்ன ை ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌‌ர ்.

ஆ‌ந்‌திர‌ப ் ‌ பிரதேச‌ மா‌நில‌ம ் அ‌மீ‌ர்பே‌ட ் எ‌ன்னு‌மிட‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர ் அ‌னி‌ல ் குமா‌ர ் (38). இவ‌ர ் ‌ ஹைதராபா‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஒர ு த‌னியா‌ர ் ‌ நிறுவன‌த்‌தி‌ல ் வேலை‌ப ் பா‌ர்‌த்த ு வரு‌‌கிறா‌ர ்.

இவ‌ர ் ‌ மீத ு ப‌ஞ்சகு‌ட்ட ா கா‌வ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் மோசட ி வழ‌க்க ு ஒ‌ன்ற ு தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இவர ை ஆ‌ந்‌திர‌ப ் ‌ பிரதே ச காவ‌ல ் துறை‌யின‌ர ் தேட ி வ‌ந்தன‌ர ். இத ு தொட‌ர்பா க நா‌ட்டிலு‌ள் ள அனை‌த்த ு ‌ விமா ன ‌ நிலைய‌ங்களு‌க்கு‌ம ் அவ‌ர ் ப‌‌ற்‌றி ய ‌ விவர‌ங்க‌‌ள ் தெ‌ரி‌‌வி‌க்க‌ப்‌ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு கா‌ல ை குடியு‌ரிம ை அ‌திகா‌ரிக‌ள ் ‌ பா‌‌‌ரீ‌ஸ ் செ‌ல் ல இரு‌ந் த பய‌ணிக‌ளிட‌ம ் நட‌த்‌தி ய சோதனை‌யி‌ல ் இவ‌ர ் தேட‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் கு‌ற்றவா‌ள ி எ‌ன்பத ு ‌ க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இதையடு‌த்த ு குடியு‌ரிம ை அ‌திகா‌ரிக‌ள ் ‌ அவர ை ‌ விமா‌ ன ‌‌ நிலை ய காவ‌ல ் துற ை அ‌திகா‌ரிக‌‌ளிட‌‌ம ் ஒ‌ப்படடை‌த்தன‌ர ். இ‌ந் த கு‌ற்றவா‌ள ி கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டதை‌ப ் ப‌ற்‌ற ி ‌ விமான‌‌‌நிலை ய காவ‌ல ் துறை‌யின‌ர ் ஆ‌ந்‌திர‌ப ் ‌ பிரேத ச காவ‌ல ் துறை‌யினரு‌க்க ு தக‌வ‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments