Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ங்‌கி‌யி‌ல் ரூ.1.50 ல‌‌ட்ச‌ம் ‌பண‌ம் திருடிய ஊ‌ழிய‌ர் கைது!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (17:03 IST)
செ‌ன்னை‌யி‌ல ் த‌னியா‌ர ் வ‌ங்‌க ி ஒ‌‌ன்‌றி‌‌ன ் ம‌ண்ட ல அலுவலக‌த்‌தி‌ல ் ப‌ணிபு‌‌ரி‌ந்த ு வ‌ந் த ஊ‌ழிய‌ர ் ஒருவ‌ர ் வ‌ங்‌கி‌யி‌ல ் இரு‌ந்த ு ர ூ.1.50 ல‌ட்ச‌ம ் பண‌த்த ை ‌ திருடி ய வழ‌க்‌கி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

இத ு தொட‌ர்பா க வ‌ங்‌‌கி‌யி‌ல ் இரு‌ந்த ு அ‌ளி‌க்க‌ப்ப‌ட் ட புகாரை‌த ் தொட‌ர்‌ந்த ு நட‌த்‌தி ய ‌ விசாரணை‌யி‌ல ் அ‌ந் த வ‌ங்‌கி‌யி‌ல ் குமா‌ஸ்தாவா க ப‌ணிபு‌ரி‌ந்த ு வ‌ரு‌ம ் ஆறுமுக‌ம ் எ‌ன்பவர ை காவ‌ல ் துறை‌யின‌ர ் இ‌ன்ற ு கைத ு செ‌ய்தன‌ர ்.

க ட‌ ந் த 19 ஆ‌ம ் தே‌த ி வ‌ங்‌கி‌யி‌ல ் வசூலா ன தொக ை ர ூ.1.14 கோடிய ை புது‌ச்‌சே‌ரி‌யி‌ல ் இரு‌ந்த ு மதுரா‌ந்தக‌ம ் ‌ வ‌‌ழியா க செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள் ள வ‌ங்‌கி‌யி‌‌ன ் ம‌ண்ட ல அலுவலக‌த்து‌க்க ு கொ‌ண்டுவர‌ப்ப‌ட்டத ு. அ‌ப்போத ு பண‌‌ம ் ச‌ரியா க இரு‌க்‌கிறத ா எ‌ன்ற ு ப‌ணி‌யி‌ல ் இரு‌ந் த வ‌ங்‌க ி அ‌திகா‌ரிகளா‌ல ் எ‌ண்‌ணி‌ப்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்டத ு.

‌ பி‌ன்ன‌ர ், இ‌ந் த பண‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் கட‌ந் த 20 ஆ‌ம ் தே‌த ி எ‌ண்‌‌ணி‌ப்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்டத ு. அ‌ப்போத ு ர ூ.1.50 ல‌ட்ச‌ம ் பண‌ம ் குறைவா க இரு‌ப்பத ு க‌ண்ட ு ‌ பிடி‌‌க்க‌ப்ப‌ட்டத ு.

இதையடு‌த்த ு, உடனடியா க அ‌ண்ணாசா‌ல ை காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் புகா‌ர ் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டத ு. ‌ விசாரணை‌யி‌ல ் அ‌ந் த வ‌ங்‌கி‌யி‌ல ் குமா‌ஸ்தாவா க வேல ை பா‌ர்‌த்த ு வரு‌ம ் ஆறுமுக‌ம ் எ‌ன்பவ‌ர ் ‌‌ மு‌ன்னு‌க்‌கு‌ப ் ‌ பி‌ன ் முரணா க ப‌தி‌ல ் அ‌‌ளி‌த்தா‌ர ். தொட‌ர்‌ந்த ு அவ‌‌ரிட‌ம ் ‌‌‌ விசாரணை நட‌த்‌திய‌தி‌ல ் ப‌ண‌த்த ை ‌ திருடியத ை ஒ‌ப்பு‌க்கொ‌ண்டா‌ர ்.

இதனை‌த ் தொட‌ர்‌‌ந்த ு அவ‌ரிட‌ம ் இரு‌ந்த ு பண‌த்த ை ‌ கை‌ப்ப‌ற்‌றி ய காவ‌ல்துறை‌‌யின‌ர ், அவர ை ‌ சிற‌ை‌யி‌ல ் அடை‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments