Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது ‌வி‌ற்பனையை அ‌திக‌ப்ப‌‌டு‌த்‌தினா‌ல் த‌மி‌ழ்நாடு குடிகார நாடு என பெய‌ர் பெறு‌ம்: ராமதா‌ஸ்!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (19:10 IST)
அரசு தொடர்ந்த ு மத ு விற்பனைய ை அதிகப்படுத்த ி வந்தால ் தமிழ்நாட ு என் ற பெயருக்குப ் பதிலா க குடிகா ர நாட ு என் ற அவ‌ப்பெய‌ர ் உருவாகு‌ம ் ‌ நில ை ஏ‌‌ற்ப‌ட்ட ு ‌ விடு‌ம ் எ‌ன்று ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் ராமதா‌ஸ ் கூ‌றினா‌ர ்.

webdunia photoFILE
சென்னையில ் இன்ற ு பாம க சார்பில ் " தமிழ்நாட ு அரசுக்கா ன மாற்ற ு மத ு ஒழிப்ப ு கொள்க ை' குறித் த வழிமுறைகள ை அக்கட்சியின ் நிறுவனத ் தலைவர ் மரு‌த்துவ‌ர ் ராமதாஸ ் வெளியிட்டார ்.

‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், த‌‌மிழக‌த்‌தி‌ல ் மத ு ‌ வி‌ற்பனை‌ய ை படி‌ப்படியா க குறை‌த்த ு முழுமையா ன மது‌வில‌க்க ை முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கொ‌ண்டுவ ர வே‌ண்டு‌ம ். மதுக்கடைகள ை மூடினால ் கள்ளச ் சாராயம ் ‌ வி‌ற்பன ை பெருகும ், அரசுக்க ு வருவாய ் இழப்ப ு ஏற்படும ் எ‌ன் ற காரண‌ங்க‌ள ் ஏ‌ற்‌றுக்கொ‌ள்ள‌த்த‌க்கத‌ல் ல.

அரசு‌க்க ு வரவேண்டி ய ர ூ.2 ஆயிரம ் கோட ி வருவாய ், மண‌ல ் கொ‌ள்ள ை மூல‌ம ் தனியாரு‌க்க ு செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌க்‌கிறத ு. ‌‌ வி‌ற்பன ை வ‌ரிய ை முறையா க வசூ‌லி‌ப்பத‌ன ் மூல‌ம ் ஆ‌ண்டு‌க்க ு சுமா‌ர ் ர ூ.8 ஆ‌‌யிர‌ம ் கோட ி அரசு‌க்க ு கூடுதலா க வருமான‌ம ் வரு‌ம ்.‌

அதேபோ‌ல ், கிரானைட ் குவார ி மூலமாகவும ் அரசாங்கத்திற்க ு நல் ல வருமானம ் ‌ கிடை‌க்கு‌ம ். இத்தகை ய வழிகள ் மூலமா க அரசாங்கம ் தன்னுடை ய வருவாய ை பெருக்கிக்கொள் ள நடவடிக்கைகள ை மேற்கொள்ளலா‌ம ்.

இத ு போ‌ன்ற ு வருவா‌ய்‌க்க ு வ‌ழிய ை ஏ‌ற்படு‌த்தாம‌ல ் அரசு தொடர்ந்த ு மத ு விற்பனைய ை அதிகப்படுத்த ி வந்தால ் தமிழ்நாட ு என் ற பெயருக்குப ் பதிலா க குடிகா ர நாட ு என் ற அவ‌ப்பெய‌ர ் உருவாகு‌ம ் ‌ நில ை ஏ‌‌ற்ப‌ட்ட ு ‌ விடு‌ம ் எ‌ன்ற ு ராமதா‌ஸ ் கூ‌றினா‌ர ்.

கூ‌ட்ட‌ண ி கு‌றி‌த்த ு அவ‌ர ் எ‌ந்த‌வி த கரு‌த்து‌ம ் தெ‌ரி‌வி‌க் க மறு‌த்த ு ‌ வி‌ட்டதோட ு, த‌ற்போதை ய அர‌சிய‌ல ் ‌‌ நிலை‌ப ் ப‌ற்‌ற ி எ‌ந் த கே‌ள்‌வி‌க்கு‌ம ் ப‌தி‌ல ் அ‌ளி‌க் க மறு‌த்து‌வி‌ட்டா‌ர ்.

எ‌னினு‌ம ் செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் வ‌ற்‌புறு‌த்‌த ி கே‌ட்கவ ே, ஏ‌ற்கனவ ே இர‌ண்ட ு நா‌ட்களு‌க்க ு மு‌ன்னதா க அ‌றி‌வி‌த்தத ு போ‌ல ் தே‌ர்த‌ல ் நேர‌த்‌தி‌ல ் கூ‌ட்ட‌ணி ப‌ற்‌ற ி அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் த‌ங்களத ு ‌ நிலை‌யி‌ல ் எ‌ந்த‌வி த மா‌ற்ற‌மு‌ம்‌ இ‌ல்ல ை எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர ்.

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments