Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொ‌த்து கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் பா‌‌ஸ்கரனு‌க்கு 5 ஆ‌ண்டு ‌சிறை : சி.‌பி.ஐ. ‌நீ‌‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (17:52 IST)
சொ‌த்த ு கு‌வி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் ச‌‌சிகல ா உற‌வின‌ர ் பா‌‌ஸ்கரனு‌க்க ு ‌‌ ஐ‌ந்தா‌ண்ட ு ‌ சிற ை த‌ண்டன ை அ‌ளி‌த்த ு ம‌த்‌தி ய புலனா‌ய்வ ு கழ க ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளத ு.

அ.இ.அ.‌ த ி. ம ு.க. க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லிதா‌வி‌ன ் உட‌ன ் ‌ பிறவ ா தோ‌ழ ி ச‌சிகலாவ‌ி‌ன ் உற‌வின‌ர ் பா‌ஸ்கர‌ன ். இவ‌ர ் வருமான‌த்து‌க்க ு அ‌திகமா க சொ‌‌த்த ு சே‌ர்‌த்ததா க வழ‌க்க ு தொடர‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த வழ‌க்க ு ம‌த்‌தி ய புலனா‌ய்வ ு கழ க ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் நட‌ந்த ு வ‌ந்தத ு.

இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் இ‌ன்ற ு ‌‌‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த் த ‌ நீ‌திப‌த ி நாகநாத‌ன ், ஊழல ் தடுப்ப ு சட்டத்தின ் கீழ ் பாஸ்கரனுக்க ு 5 ஆண்ட ு கடுங்காவல ் சிற ை தண்டனையும ், 20 லட்சம ் ரூபாய ் அபராதமும ், அ‌ந் த அபராத‌த ் தொகைய ை கட்டத்தவறினால ், மேலும ் 10 மாதங்கள ் சிறைத ் தண்டன ை அனுபவிக் க வேண்டும ் என்ற ு‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர ்.

இதேபோ‌ல ் பாஸ்கரனின ் மனைவ ி ஸ்ரீதலா தே‌வ ி‌க்க ு 3 ஆண்ட ு தண்டன ை விதித்த ு தீர்ப்ப ு வழங்கி ய நீதிபத ி, ர ூ.10 லட்சம ் அபராதம ் விதித்தார ்.

இந் த அபராதத்தொகைய ை கட்டத்தவறினால ் மேலும ் 9 மாதங்களுக்க ு சிறைத்தண்டன ை அனுபவிக் க வேண்டும ் என்ற ு ‌ நீ‌திப‌த ி நாகநாத‌ன ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments