Webdunia - Bharat's app for daily news and videos

Install App

168 த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ஆ‌ந்‌திரா‌வி‌ல் ‌சிறை‌ப்‌பிடி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (10:23 IST)
ஆந்திர எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த த‌மிழக மீனவர்கள் 168 பேரை, பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் சிறை பிடித்துச் சென் றத ு.

சென்னை காசிம ே‌ட்டை சே‌ர்‌ந்த 119 மீனவர்கள் நேற்று முன்தினம் ஆந்திர மாநில கடல் எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அ‌ங்கு‌ வ‌ந்த மர்ம கும்பல ், மீனவர்களை மடக்கிப்பிட ி‌த்து கரைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்களுடைய 17 விசைப்படகுகளையும் அவர்கள் பறிமுதல் செ‌ய்தன‌ர்.

இதேபோல், ஆந்திர மாநிலம் சென்னார் பாளையம் கடல் எல்லை பகுதியிலும் ‌‌ மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்ட 49 மீனவர்கள ையு‌‌ம், அவ‌ர்களது 7 விசைப்படகுகளுடன் மற்றொரு கும்பல் சிறைபிடித்தது.

த‌ங்க‌ள் வலைகளை சேத‌ப்படு‌த்த‌ி‌ய ‌மீனவ‌ர்க‌ள் தலா ரூ.40,000 செலுத்தினால்தான் ‌விடுவோ‌ம் எ‌ன்று‌ம் அ‌ந் த ம‌ர் ம கு‌ம்ப‌ல ் தகவல் அனுப்பி உள்ளத ு.

ம‌ர்ம கு‌ம்பலா‌ல் ‌பிடி‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள மீனவர்களை விட ு‌வி‌க்க விசைப்படகு உரிமையாளர்கள் ஆந்திரா செ‌ன்று‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments