Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ங்‌கிர‌ஸ் தலைமை ஏ‌ற்கு‌ம் க‌ட்‌சியுட‌ன் கூ‌ட்ட‌ணி: கே.‌வி.த‌ங்கபாலு!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (17:35 IST)
'' காங்கிரஸ ் தலைமைய ை ஏற்கும ் க‌‌ட்‌சிகளு‌ட‌ன் கூட்டண ி வைத்துக ் கொள்வோம ்'' என்று த‌மிழக கா‌ங்‌கி‌ர‌ஸ் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

webdunia photoFILE
செ‌ன்னை ச‌த்‌தியமூ‌‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அவ‌ர் அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்தியும ், பிரதமர ் மன்மோகன ் சிங்கும ் அடுத் த மாதம ் 4, 5, 6 ஆகி ய தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் திட்டம் உள்ளது. இதற்கான இறுதி நிகழ்ச்சி நிரல் இன்னும் தயாரிக்கப்படவில்லை

காங்கிரஸ ் கட்சிய ை மூழ்கும ் கப்பல ் என்ற ு இடதுசாரிகள ் கூற ி வருகிறார்கள ். காங்கிரஸ ் ஒர ு பிரமாண்டமா ன கப்பல ். அத ு கடலில ் மூழ்குபவர்கள ை காப்பாற்றக்கூடி ய கப்பல ். அந் த பாதுகாப்பா ன கப்பலில ் பயணம ் செய் த இடதுசாரிகள ் திடீரெ ன கடலில ் குதித்த ு விட்டார்கள ். இப்போத ு அவர்கள்தான ் மூழ்கிக ் கொண்டிருக்கிறார்கள ்.

காங்கிரஸ் கூட்டணியில் மதசார்பற்ற கட்சிகள் கைகோர்த்து நிற்கின்றன. எனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி 5 ஆண்டு நடைபெறும். காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க.வும் இருக்கிறது. தமிழ்நாட்டில் மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் இருக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர் கருணாநிதி கூறி இருக்கிறார். பா.ம.க. இந்த கூட்டணியில் இருந்தால் பலம் அதிகரிக்கும் என்று அவரே கருத்து தெரிவித்து இருக்கிறார்.

தமிழகத்த ை பொறுத்தவரை காங்கிரஸ ் தலைமைய ை ஏற்கும ் எந்தவொர ு கட்சியையும ் நாங்கள ் வரவேற்ற ு கூட்டணியில ் சேர்த்துக ் கொள்வோம ். 3 வத ு அண ி என்பத ு ஒர ு கற்பனைய ே. அது சாத்தியமாகாத ு. அத ு இடதுசாரிகளுக்கும ் தெரியும ். நாடாளுமன்றத ் தேர்தலில ் காங்கிரஸ ் கூட்டண ி மீண்டும ் வெற்ற ி பெற்ற ு ஆட்சியைப ் பிடிக்கும ் எ‌ன்று தங்கபாலு கூ‌றினா‌ர்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments