Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் வலுவான கூ‌ட்ட‌ணி அமை‌‌ப்பே‌ன்: சு‌ப்‌பிரம‌ணியசா‌மி!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (15:32 IST)
த ி. ம ு. க, காங்கிரஸ ் கட்சிய ை தோற்கடிக் க தமிழகத்தில ் வலுவான கூட்டண ி அமைக்கப்படும ் என்ற ு‌ம் இ‌ந்த அண‌ி‌யி‌ல் அ.இ.அ.‌தி.மு.க. மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்கு‌ம் எ‌ன்று‌ம் ஜனத ா கட்ச ி தலைவர ் சுப்பிரமணியசாம ி கூற ியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த சு‌ப்‌பிரம‌ணிசா‌‌மி, இ‌ந்‌தியாவை அணுஆயுத நாடாக அமெ‌ரி‌க்கா அ‌ங்‌கீக‌ரி‌க்காததா‌ல் இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌த்தை ம‌த்‌திய அரசு கை‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர்.

தமிழகத்தில ் த ி. ம ு.க, காங்கிரஸ ் கட்சிகள ் தோற்கடிக்கப்ப ட வேண்டும ். இதற்கா க வலுவா ன கூட்டண ி ஒன்ற ை அமைக்கும ் ரகசி ய முயற்சியில ் ஈடுபட்டுள்ளேன ். இந் த அணியில ் அ.இ. அ. த ி. ம ு. க முக்கி ய பங்க ு வகிக்கும் எ‌ன்று கூ‌‌றின‌ா‌ர் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி.

மேலு‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், ஆக‌ஸ்‌ட் 29ஆ‌ம் தே‌தி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் ரா‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் கு‌ற்றவா‌ளியான ந‌‌ளி‌னி‌யி‌ன் ‌விடுதலை கோரு‌ம் மனு ‌‌மீதான வழ‌க்கு ‌விசாரணை நடைபெறு‌கிறது. அ‌ன்று நா‌‌ன் நே‌‌ரி‌ல் ஆஜரா‌கி ந‌ளி‌னி ‌விடுதலை‌க்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌‌ரி‌வி‌த்து வா‌தாடு‌கிறே‌ன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்தி ய அரசியல ் சட்டத்தின்பட ி காஷ்மீருக்க ு விடுதல ை அளிக் க முடியாத ு. வேண்டுமானால ் காஷ்மீருக்க ு விடுதல ை கோருபவர்கள ை பாகிஸ்தானுக்க ு அனுப்ப ி வைக் க முடியும் எ‌ன்று சு‌ப்‌பிரம‌ணியசாம‌ி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

Show comments