பின்னர ் செய்தியாளர்களிடம ் பேசி ய அமைச்சர ் பன்னீர்செல்வம ், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தும் போது மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தான ் முகாம ் நடத்த வேண்டும். இந் த முகாம ் நடத் த கடந் த மாதம ் விண்ணப்பித்த ு இருந்தனர ். ஆனால ் அனுமத ி கிடைப்பதற்குள ் முகாமை நடத்தி உள்ளனர்.