Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓணம் பண்டிகையையொ‌ட்டி மங்களூர், திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்!

Webdunia
ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 (12:09 IST)
ஓணம் பண்டிகையையொ‌ட்டி, சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மங்களூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உ‌ள்ளதா க தெ‌ன்ன க ர‌யி‌ல்வ ே அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இது குறித்து த ெ‌ ன்ன க ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில ், " ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து மங்களூருக்கு செப்டம்பர் 9ஆ‌ம ் தேதி சிறப்பு ரயில் (வ.எண். 0601) இயக்கப்படுகிறது. சென்டிரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு மங்களூரை சென்றடையும்.

மறுமார்க்கம், மங்களூரில் இருந்து சென்னைக்கு செப்டம்பர் 10ஆ‌ம் இந்த சிறப்பு ரயில் (0602) மங்களூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்டிரலை வந்தடையும்.

அதேபோல், சென்னையில் இருந்து மங்களூருக்கு செப்டம்பர் 10ஆ‌ம் தேதி இரவு 10.20 மணிக்கும் (0661) மறுமார்க்கம், மங்களூரில் இருந்து செப்டம்பர் 11ஆ‌ம ் தேதி இரவு 7 மணிக்கு சென்டிரலுக்கும் சிறப்பு ரயில் (0662) இயக்கப்படுகிறது.

மேலும், சென்னை சென்டிரலில் இருந்து 11ஆ‌ம் தேதி மாலை 5 மணிக்கு மங்களூருக்கும், மறுமார்க்கம் மங்களூரில் இருந்து 12ஆ‌ம ் தேதி மாலை 4 மணிக்கு சென்டிரலுக்கும் சிறப்பு ரயில் (0648) இயக்கப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இரு‌ந்த ு 10, 12 ஆ‌ம் தேதிகளில் மதியம் 3.15 மணிக்கு திருவனந்தபுரத்திற்கும் (0635), திருவனந்தபுரத்தில் இருந்து 11, 13ஆ‌ம் தேதிகளில் மதியம் 12 மணிக்கு சென்டிரலுக்கும் (0636), சென்னையில் இருந்து 14ஆ‌ம் தேதி இரவு 5 மணிக்கு திருவனந்தபுரத்திற்கும் (0657), திருவனந்தபுரத்தில் இருந்து 15ஆ‌ம் தேதி மதியம் 12 மணிக்கு சென்னைக்கும் (0658) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 11ஆ‌ம் தேதி இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (0659) எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

மறுமார்க்கம், திருவனந்தபுரத்தில் இருந்து 12ஆ‌ம் தேதி எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0660) மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

மேலும், சென்னையில் இருந்து 13ஆ‌ம ் தேதி திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0659) எழும்பூரில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

மறுமார்க்கம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு 14ஆ‌ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0660) திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முத‌ல ் தொடங்குகிறத ு" எ‌ன்ற ு கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments