Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறு‌ப்பு‌ள்ள ப‌த‌‌வி‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் பொறு‌ப்பாக பேசுவது ந‌ல்லது: கருணா‌நி‌தி!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (18:22 IST)
'' விபரங்களையெல்லாம் தெரிந்து கொள்ளாமலும் தெரிந்துகொள்ள முயற்சி மேற்கொள்ளாமலும் சென்னைக்கு வந்த தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தலைவர் த‌மிழ க அரச ை கு‌ற ை கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ். பொறு‌ப்பு‌ள் ள பத‌விய‌ி‌ல ் இரு‌‌ப்பவ‌ர்க‌ள ் பொறு‌ப்புட‌ன ் பேசுவதுதா‌ன ் முற ை'' எ‌ன்ற ு முதலமைச்சர ் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், '' மனி த மலத்த ை அள்ளும ் துப்புரவ ு தொழிலாளர ் மேம்பாட்டுக்கா க மத்தி ய அரச ு ர ூ.57.80 கோட ி ஒதுக்கியதாகவும ், அதில ் ர ூ.24.52 கோட ி மட்டும ே மாநி ல அரச ு செலவிட்டுள்ளதாகவும ், இந் த ஆண்ட ு தமிழகத்திற்க ு ரூபாய ் 21 கோட ி ஒதுக்கப்பட்ட ு அதுவும ் செலவ ு செய்யப்படவில்ல ை என்றும ் தேசி ய துப்புரவ ு பணியாளர ் ஆணையத்தின ் தலைவர ் சந்தோஷ்சௌத்ர ி குறிப்பிட்டதா க செய்த ி வெளிவந்துள்ளத ு.

தமிழகத்திற்கா க ஒதுக்கி ய ர ூ.57.80 கோட ி ஓராண்டுக்கானத ு அல் ல. 1992 முதல ் 2007-08 வர ை ஒதுக்கப்பட் ட மொத் த தொகையாகும ். இந் த ஒதுக்கீட்டில ் வெறும ் ர ூ.24.52 கோட ி மட்டும ே செலவிடப்பட்டதா க கூறுவத ு தவறா ன புள்ள ி விவரமாகும ். இந் த ஆண்டுக்கா ன ஒதுக்கீட ு ர ூ.21 கோட ி 8.7.2008 அன்ற ு தான ் தமிழகத்திற்க ு ஒதுக்கப்பட்டுள்ளத ு.

இதுபோன் ற மக்கள ் நல்வாழ்வ ு திட்டங்களில ் இந்தியாவிலேய ே வேற ு எந் த மாநிலத்தைவி ட தமிழகத்தில ் அதுவும ் குறிப்பா க த ி. ம ு. க எப்போதெல்லாம ் ஆட்சியில ் இருக்கிறத ோ அப்போதெல்லாம ் இந் த மக்களின ் துயர ் தீர்ப்பதைய ே குறிக்கோளா க கொண்ட ு செயலாற்ற ி வருகிறத ு.

மனி த கழிவின ை மனிதன ே அகற்றும ் மனிதநேயத்திற்க ு எதிரா ன தொழிலில ் ஈடுபட்டுள்ளோர ை கண்டறிந்த ு அவர்கள ை மாற்ற ு தொழிலில ் ஈடுபடுத்த ி மறுவாழ்வ ு அளிக்கும ் தேசி ய திட்டம ் 1992 ம ் ஆண்டில ் மத்தி ய அரசால ் அறிமுகப்படுத்தப்பட்டத ு.

இதன்பட ி, 1996 முதல ் 2001 வர ை த ி. ம ு. க ஆட்சியிலிருந் த காலத்தில ் 11,357 பேருக்க ு மறுவாழ்வ ு நித ி வழங்கப்பட்டத ு. ஆனால ், அதற்க ு பின்ப ு வந் த அ.இ. அ. த ி. ம ு. க ஆட்சியில ் வெறும ் 838 பேருக்க ு மட்டும ே அத ு வழங்கப்பட்டுள்ளத ு. மீண்டும ் பொறுப்பேற்ற ு கடந் த 2 ஆண்டுகளில ் 5,450 பேருக்க ு நிதியுதவ ி அளிக்கப்பட்டுள்ளத ு.

இந்த விபரங்களையெல்லாம் தெரிந்து கொள்ளாமலும் தெரிந்துகொள்ள முயற்சி மேற்கொள்ளாமலும் சென்னைக்கு வந்த தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தலைவர், தமிழக அரசைக் குறை கூறி நிருபர்களிடம் கருத்தறிவித்ததாக வந்துள்ள செய்திக்காக வருந்துகிறேன்.

பொறுப்புள்ள பத‌விக‌ளி‌ல ் இருப்பவர்கள் பொறுப்புடன் பேசுவது தான் முறையாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன ்'' எ‌ன்ற ு கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments