Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காங்கிரசை நம்பி தி.மு.க. இருக்கிறது: இல.கணேசன்!
Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (15:39 IST)
'' த ி. ம ு.க. வ ை நம்ப ி காங்கிரஸ ் இருந் த நில ை மாற ி தற்போத ு காங்கிரச ை நம்ப ி த ி. ம ு. க இருக்கும ் நில ை ஏற்பட்டுள்ளத ு'' என்ற ு தமிழ க பா.ஜ.க. தலைவர் இ ல. கணேசன ் கூறினார்.
webdunia photo
FILE
காஞ்சிபுரத்தில ் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது இடதுசாரிகளுக்கும், தி.மு.க.வும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அத்வானியை பிரதமராக ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி வைத்துக் கொள்வோம். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து பேச முடியும் என்றார்.
நம்மால் இனி ஆட்சிக்கு வரமுடியாது என்று நினைத்து தி.மு.க.வினர் செயல்படுகின்றனர். ஒரு காலத்தில் தி.மு.க.வை நம்பி காங்கிரஸ் இருந்த நிலை மாறி தற்போது காங்கிரசை நம்பி தி.மு.க. உள்ளது என்று இல.கணேசன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், விலைவாசி உயர்வு குறித்து மத்திய- மாநில அரசுகள் கவலைப்படுவதாக இல்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது இந்தியாவில் விலையை குறைக்க மத்திய அரசு முன்வரவில்லை என்றார்.
வறுமைக்கோட்டுக்க ு கீழ ் வாழ்பவர்களுக்க ு வரும ் பொங்கல ் தினத்தன்ற ு இலவ ச வேட்ட ி சேலைகள ை விநியோகம ் செய்வத ை வரவேற்கிறோம் என்று கூறிய இல.கணேசன், ஆனால ் தமிழகத்தைச ் சேர்ந் த கைத்தற ி நெசவாளர்களைக ் கொண்ட ு வேட்ட ி சேல ை உற்பத்த ி செய்யப்படும ா என் ற சந்தேகம ் எழுந்துள்ளது என்று தெரிவித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
Show comments