Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமை‌ச்ச‌ர் சுரே‌ஷ்ராஜனை பத‌வி ‌நீ‌க்க‌‌ம் செ‌ய்ய‌க் கோ‌ரி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (13:25 IST)
அரச ு ஊழியர ை ஜாத ி பெயர ை சொல்ல ி திட்டி ய அமைச்சர ் சுரேஷ்ராஜன ை பத‌வி ‌‌நீ‌க்க‌ம் செ‌ய்ய கோ‌ரி கன்னியாகுமர ி‌‌யி‌ல ஆக‌ஸ்‌ட் 25ஆ‌‌ம் தே‌தி அ.இ.அ.‌தி.மு.க. சா‌‌ர்‌பி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயலலித ா கூறியுள்ளார ்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், கடந் த மாத‌ம் ஏ‌ப்ர‌ல் 18 ஆ‌ம் தே‌தி நாகர்கோவில ் நகராட்சிக்குட்பட்ட வட‌சே‌ரி எ‌ஸ்.எ‌ம்.ஆ‌ர்.‌வி. மே‌ல்‌நிலை‌ப்ப‌ள்‌யி‌ல் இலவ ச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி வழங்கும ் நிகழ்ச்ச ி‌யி‌‌ ன்போது, சுற்றுலாத ் துற ை அமைச்சர் சுரேஷ்ராஜன ் தன்ன ை ஜாத ி பெயர ை சொல்ல ி திட்டியதாகவும ், கொல ை செய் ய முயன்றதாகவும ் தனித்துண ை ஆட்சியர ் ஜனார்த்தனன் கட‌ந்த மாத‌ம் ஏ‌ப்ர‌ல் 19 ஆ‌ம் தே‌தி அன்ற ு கன்னியாகுமர ி மாவட் ட ஆ‌ட்‌சியரு‌க்கு புகார ் கடிதம ் கொடுத்த ு 3 மாதக்காலத்திற்க ு பிறக ு அமைச்சர ் மீதும ், அவரத ு ஆதரவாளர்கள ் மீதும ் வன்கொடும ை தடுப்புச ் சட்டத்தின ் கீழ ் வழக்குப்பதிவ ு செய்யப்பட்ட ு உள்ளத ு.

இதன ை கண்டித்த ு அ.இ. அ. த ி. ம ு. க சார்பில ் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடத் த அனுமத ி கோரியபோத ு கன்னியாகுமர ி மாவட் ட காவல்துற ை அனுமதித்த ர மறுத்துவிட்டத ு.

இதையடுத்த ு, அ.இ.அ. த ி. ம ு. க தொடர்ந் த வழக்கில் ஆக‌ஸ்‌ட் 25 ஆ‌ம் தேத ி கன்னியாகுமர ி மாவட் ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகம ் முன்ப ு ஆர்ப்பாட்டம ் நடத் த அனுமத ி அளிக்குமாற ு உயர் நீதிமன்றத்தின ் மதுர ை கிள ை உத்தரவ ு பிறப்பித்துள்ளத ு.

இந ்த நிலையில ், அரச ு ஊழியர ை ஜாத ி பெயரைச ் சொல்ல ி திட்டியதா க கூறப்படும ் அமைச்சரின ் செயல ை கண்டித்தும ், அவர ை உடனடியா க அமைச்சர ் பதவிய ி‌ல் இருந்த ு நீக்கம ் செய் ய வலியுறுத்தியும ் குமர ி மாவட் ட அ.இ. அ. த ி. ம ு. க சார்பில ் வரு‌ம் 25 ஆ‌ம் தே‌தி மாவட் ட ஆ‌ட்‌‌ சிய‌ர் அலுவலகம ் முன்பு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments