Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (11:02 IST)
சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இத ு குறித்து தமிழக தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி வெளியிட்ட அ‌றி‌க்கை‌யி‌ல், சென்னையில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குப் பிறகு, விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் பற்றி சென்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் பரிந்துரைத்துள்ளார்.

அதன்படி, பட்டினப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில், திருவொற்ற ிய ூர் பாப்புலர் எடை மேடையின் பின்புறம், அங்குள்ள யுனிவர்சல் கார்போரண்டம் பின்புறம் மற்றும் நீலாங்கரை பல்கலைநகரில் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், சென்னை புறநகரில் விநாயகர் சிலைகளை எண்ணூர் ராமகிருஷ்ணாநகரில் கரைக்க அனுமதிக்கலாம் என்று புறநகர் காவ‌ல்துறை ஆணைய‌ர் தெரிவித்துள்ளார்.

இவர்களின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்தந்த இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்படுகிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments