Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமுத்திர திட்ட வழக்கு: த‌மிழக‌ வழ‌க்க‌றிஞ‌ர் நியமனம்!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (10:01 IST)
உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்குகளை கவனிப்பதற்காக, வழ‌க்‌க‌‌றிஞ‌ர் ஆர்.நெடுமா றனை நியம ி‌த்து த‌மிழக அரசு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில ், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌‌ல ், சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான வழக்குகளை வழ‌க்க‌றிஞ‌ர் ஆர்.நெடுமாறன், கூடுதல் பொறுப்பாக ஏற்பார்.

இது வரையில் இந்த வழக்கு விவகாரங்களை கவனித்து வந்த வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் வி.ஜீ.பிரகாசம், டி.ஹரிஷ்குமார் ஆகியோர் சேது சமுத்திர வழக்கு சம்பந்தமான வழக்கு கட்டுகளை வழ‌க்க‌றிஞ‌ர் ஆர்.நெடுமாறனிடம் கொடுக்குமாறு இருவரையும் கோரப்பட்டு உள்ளது எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் நடந்த உண்ணாவிரதம் தொடர்பாக உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் நடந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யத் தவறிய அரசு வழ‌க்க‌றிஞ‌ர்‌க‌ள் வி.ஜீ.பிரகாசம், டி.ஹரிஷ்குமார் ஆகியோரை முதலமைச்சர் கருணாநிதி ‌நீ‌க்க‌ம் செ‌ய்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

Show comments