Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ங்கரராம‌‌ன் கொலை வழ‌க்கு: செ‌ப்.24 விசாரணை!

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (16:06 IST)
ச‌ங்கரராம‌ன் படுகொலை வழ‌க்‌கி‌‌ல் புது‌ச்சே‌ரி அரச ு, அரசு வழ‌க்க‌றிஞ‌ரை ‌நிய‌மி‌க்க காலதாம‌த‌ம் ஏ‌ற்படுவதா‌ல் விசாரணையை செ‌‌ப்ட‌ம்ப‌ர் மாத‌ம் 24ஆ‌ம் தே‌தி‌‌க்கு கூடுத‌ல் மாவ‌ட்ட ‌நீ‌திப‌தி வி. ஆறுமுக‌ம் த‌‌ள்‌ளிவை‌த்தா‌‌ர ்.

கா‌ஞ்‌சிபுர‌ம ் வரதரா ஜ பெருமா‌ள ் கோ‌யி‌ல ் மேலாள‌ர ் ச‌ங்க‌ரராம‌ன ் கொல ை வழ‌க்க ு தொட‌ர்பா க கா‌‌ஞ்‌ச ி ச‌ங்கரா‌ச்சா‌ரியா‌ர்கள ் ஜெயேந்தி ர சரஸ்வத ி, ‌ விஜயே‌ந்‌தி ர சர‌ஸ்வ‌த ி உ‌ள்ப ட 24 பே‌ர ் மீத ு வழ‌‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த வழ‌க்க ு புது‌ச்சே‌ர ி ‌ நீ‌‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் நட‌ந்த ு வரு‌கிறத ு. இ‌ன்ற ு இ‌ந் த வழ‌க்க ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்த போத ு கு‌ற்ற‌ம ் சா‌ற்ற‌ப்‌‌ப‌ட் ட 24 பே‌‌‌ரி‌ல ் கா‌ஞ்‌ச ி ச‌ங்கரா‌ச்சா‌ரியா‌ர ், ‌ விஜயே‌ந்‌தி ர சர‌ஸ்வ‌த ி உ‌ள்ப ட 16 பே‌‌ர ் ஆஜராகவி‌ல்ல ை.

இ‌ந் த வழ‌க்‌கி‌‌ல ் தமிழ க அரச ு வழக்கறிஞர ் ஆஜராவத ை எதிர்த்த ு சங்கராச்சாரியார்கள ் ‌ உச் ச நீதிமன்றத்தில் வழ‌க்கு தொட‌ர்‌ந்‌திரு‌ந்தன‌ர ். இ‌‌ந்த வழ‌க்‌கு தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளதால், தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது என்றும், புதுச்சேரி அரசுதான் வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அரசு வழ‌க்க‌றிஞரை ‌நிய‌மி‌க்க புது‌ச்சே‌ரி அரசு நடவடி‌க்கை எடு‌த்து வருவதாக ‌‌‌நீ‌திம‌ன்ற‌த்திற்கு அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சண்முகம் தெரிவித்தார்.

ச‌ங்கரராம‌ன் படுகொலை வழ‌க்‌கி‌ல் பு‌து‌ச்சே‌ரி அரசு‌, அரசு வழ‌க்க‌றிஞரை ‌நி‌ய‌மி‌க்க உ‌ள்ளதா‌ல ், அடு‌த்த மாத‌ம் 24ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌க்கு ‌விசாரணை துவங்கும் எ‌ன்று எ‌‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments