Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் இ‌ன்னு‌ம் 2 நா‌ட்களு‌க்கு மழை தொடரும்!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (11:01 IST)
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், த‌மிழக‌த்‌தி‌ல ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க ந‌ல் ல மழ ை பெ‌ய்த ு வரு‌கிறத ு. இ‌ந் த மழ ை இ‌ன்னு‌ம ் இர‌ண்ட ு நா‌ட்க‌ள ் ‌ நீடி‌க்கு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

செ‌ன்னை‌யி‌ல ் தாமரை‌ப்பா‌க்க‌ம ், பூ‌ண்ட ி ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் அ‌திகப‌ட்சமா க 100‌ ம ி.‌ ம ீ. மழ ை பெ‌ய்து‌ள்ளத ு. செங்குன்றம் 90 மி.மீ, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சோழவரம், திருப்பத்தூர், அவினாசி, சத்தியவேடு ஆ‌கிய ‌இட‌ங்க‌ளி‌‌ல் 60 மி.மீ. மழை பெய்துள்ளது.

உத்திரமேரூர், தொழுதூர், ஆர்.எஸ்.மங்களம், வந்தவாசி ஆகிய இடங்களில் 50‌மி.‌மீ., சென்னை விமான நிலையம், பள்ளிப்பட்டு, திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய இடங்களில் 40‌மி.‌மீ. மழை பெ‌ய்து‌ள்ளது.

இந்நிலையில், தமிழகம் புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மாலை நேரங்களில் மழையோ அ‌ல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் எ‌ன்று‌ம் சென்னையை பொறுத்தவரையில் பொதுவாக வான‌ம் மேகமூட்ட‌த்துட‌ன் காணப்படும் என்று‌ம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments