Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல் த‌‌மிழக‌த்து‌க்கே சொ‌ந்த‌ம்: தலைமை செயல‌ர்!

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (16:30 IST)
ஒகேனக்கல ் பகுத ி தமிழகத்துக்குதான ் சொந்தமானத ு. இ‌தி‌ல ் எ‌ந்த‌வி த ச‌ந்தேகமு‌ம ் வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு தமிழ க அரசின ் தலைமைச ் செயலர ் எல ். க ே. திரிபாத ி கூ‌றியு‌ள்ளார ்.

ஜப்பானி ய அரசாங்கத்தின ் ஊர க வளர்ச்ச ி நிதியத்தின ் சார்பில ் சென்னையில ் உள் ள ஜப்பானி ய துண ை தூதரகத்தில ் புகைப்படக ் கண்காட்ச ி நட‌ந்தத ு. இந் த கண்காட்சிய ை தமிழ க அரசின ் தலைமைச ் செயலர ் எல ். க ே. திரிபாத ி தொடங்கிவைத்தார ்.

பின்னர ் பே‌சி ய அவ‌ர ், ஒர ு சி ல அரசியல ் கட்சிக‌ள ் த‌ங்களத ு சுயநல‌த்து‌க்கா க ர ூ.1,334 கோட ி ஒகேன‌க்க‌ல ் கூட்டுக்குடிநீர ் திட்டத்த ை ‌ நிறைவே‌ற் ற ‌ விடாம‌ல ் குழப்பம ் விளைவித்த ு வரு‌கிறத ு.

தற்போத ு ஒகேனக்கல ் ‌ தி‌ட் ட விவகாரத்தில ் பிரச்சனைகள ் நிலவுவதால ், அதுபற்றி ய விளக்கத்த ை அளிக் க விரும்புகிறேன ். ஒகேனக்கல ் பகுத ி தமிழகத்துக்குதான ் சொந்தமானத ு. இ‌தி‌ல ் எ‌ந்த‌வி த ச‌ந்தேகமு‌ம ் வே‌ண்டா‌ம ்.

ஒகேன‌க்க‌ல ் க‌ர்நாடகாவு‌க்க ு சொ‌ந்த‌ம ் எ‌ன்ற ு அ‌ம்மா‌நி ல அரச ு இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்த ு வரு‌கிறத ு. ஒகேனக்கல ் பகுதியானத ு த‌‌மிழக‌த்து‌க்கே‌ சொ‌ந்த‌ம ் எ‌ன்பத ை ‌ நிரூ‌பி‌க் க எ‌ங்க‌ளிட‌ம ் தகுதியா ன ஆவண‌ங்க‌ள ் உ‌ள்ள ன.

இந் த கூட்டுக்குடிநீர ் திட்டம ் என்பத ு இப்போத ு முடிவெடுத்த ு இப்போத ே செயல்படுத் த ஆரம்பிக்கவில்ல ை. கா‌வி‌ரி‌யி‌ல ் இரு‌ந்த ு த‌‌மிழக‌த்து‌க்கு‌ச ் சொ‌ந்தமா ன 1.4 ட ி. எம ். ச ி. தண்ணீர ் பெறுவதற்கா க, இர‌ண்ட ு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் வாழு‌ம ் 30 ல‌ட்ச‌ம ் ம‌க்க‌ளி‌ன ் தாக‌த்தை‌ ‌தீ‌ர்‌க்கவ ே கொ‌ண்டுவர‌ப்ப‌ட்டத ு.

ஒர ு ‌ சி ல அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌ம ், ஊடக‌ங்களு‌‌ம ் த‌‌ங்க‌ளி‌ன ் சுயநல‌த்து‌க்கா க இ‌ந் த ‌ பிர‌ச்‌சினைய ை பெ‌ரிதா‌க்‌க ி வ‌ி‌ட்ட ன. த‌மிழ க அர‌ச ு ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர ் ‌ தி‌ட்ட‌த்த ை அ‌ட்டவணை‌ப்பட ி ‌ நிறைவே‌ற்றுவ‌தி‌ல ் உறு‌தியா க உ‌ள்ளத ு எ‌ன்ற ு தலைம ை செயலா‌ர ் எ‌ல ். க ே. ‌ தி‌ரிபா‌த ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments