Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை நிறுத்தத்தில் ப‌ங்கே‌ற்க‌ இயலாது: தொ.மு.ச. பேரவை!

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (15:07 IST)
தொழிற்சங்கங்கள் இணைந்த ு நாளை நட‌த்த உ‌ள்ள பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் தொ‌ழிலாள‌ர் மு‌ன்னே‌ற்ற ச‌ங்க‌ பேரவை ப‌ங்கே‌ற்காது எ‌ன்று அத‌ன் தலைவ‌ர் செ. கு‌ப்புசா‌மி எ‌ம்.‌பி. கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், " மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து ஆகஸ்டு 20 ஆ‌ம் தே‌தி வேலை நிறுத்தம் செய்வதற்கான கோரிக்கைகளுக்கு தொ‌ழிலாள‌ர ் மு‌ன்னே‌ற் ற ச‌ங்க‌ (தொ.மு.ச.) பேரவ ை‌யி‌ன ் முழு ஆதரவு உண்டு.

தமிழகத்தை போல அகில இந்திய அளவில் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வருதல், தமிழக அரசு பணி நியமன தடையை நீக்கியதை போல அகில இந்திய அளவிலும் தடையை நீக்கி காலியிடங்களை பூர்த்தி செய்யவும், பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விற்பனை செய்வதை தடை செய்தல், வைப்பு நிதி தொகைகளை பங்கு சந்தையில் முதலீடு செய்வதை தடுப்பது போன்ற இதர கோரிக்கைகளுக்கு தொ.மு.ச. பேரவை முழு ஆதரவு அளிக்கிறது. ஆனால் பேரவை இணைப்பு சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இயலாத ு" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments