Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வீ‌ட்டுவ‌ரி உய‌ர்வை க‌ண்டி‌த்து உ‌ண்ணா‌விர‌த‌ம்: ஜெயல‌‌லிதா!

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (13:57 IST)
வீட்டுவர ி, தொழில ் வர ி ஆகியவற்ற ை உயர்த்த ி, குமாரபாளையம ் நகராட்ச ி தீர்மானம ் நிறைவேற்ற ி இருப்பதைக ் கண்டித்த ு வரு‌ம் 20ஆ‌ம் அ.இ.அ. த ி. ம ு. க சார்பில ் உண்ண ா விரதம ் நடைபெறும ் என்ற ு அக்கட்சியின ் பொதுச்செயலர ் ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், கடந் த மாதம ் 31 ஆம ் தேத ி அன்ற ு நாமக்கல ் மாவட்டத்தில ் உள் ள குமாரபாளையம ் நகராட்சியில ் நடைபெற் ற நக ர மன்றக்கூட்டத்தில ், 20 விழுக்காட ு வீட்ட ு வரியையும ், 50 விழுக்காட ு தொழில ் வரியையும ், 75 விழுக்காட ு வணி க வரியையும ் உயர்த்துவத ு குறித்த ு தீர்மானம ் கொண்ட ு வரப்பட்ட ன.

இதன ் விளைவாக ஏழ ை, எளி ய, நடுத்த ர மக்கள ், தொழில்புரிவோர ், வியாபாரம ் செய்வோர ் எ ன அனைத்துத ் தரப்பினரும ் கடுமையா க பாதிக்கப்பட்டுள்ளனர ். வரிகள ை உயர்த்துவதில ் ஆர்வம ் காட்டும ் த ி. ம ு. க அரச ு, வளர்ச்சிப ் பணிகள ை மேற்கொள்வதில ் ஏதாவத ு ஆர்வம ் காட்டியிருக்கிறத ா என்ற ு பார்த்தால ் இல்ல ை என்கின் ற விட ை தான ் வருகிறத ு.

ஏன ் என்றால ், அந் த அளவுக்க ு மின்சா ர வெட்ட ு அப்பகுதியில ் நிலவுகிறத ு. மக்கள ் பயன்படுத்தும ் மின்சாரத்தின ் அளவ ை வைத்த ே அந்தப ் பகுத ி வளர்ச்ச ி அடைந்திருக்கிறத ா, இல்லைய ா என்பத ை கணித்துவிடலாம ். விசைத்தற ி அதி க அளவ ு உள் ள குமாரபாளையம ் நகராட்சியில ் ஏற்பட்டுள் ள கடும ் மின்வெட்ட ு காரணமா க விசைத்தறித ் தொழில ே முடங்கிப ் போகும ் அபாயம ் ஏற்பட்டுள்ளத ு. இதன ் விளைவா க பல்லாயிரக்கணக்கா ன விசைத்தறித ் தொழிலாளர்கள ் வேல ை வாய்ப்ப ு இல்லாமல ் மிகவும ் கஷ்டப்பட்டுக ் கொண்டிருக்கிறார்கள ்.

ஆகவ ே, த ி. ம ு. க அரசின ் முதலமைச்சர ் கருணாநிதியின ் சுயநலப ் போக்கைக ் கண்டித்தும ், வீட்ட ு வர ி, தொழில ் வர ி மற்றும ் வணி க வர ி ஆகியவற்ற ை உயர்த்த ி உள் ள குமாரபாளையம ் நகராட்ச ி நிர்வாகத்தைக ் கண்டித்தும ், உயர்த்தப்பட் ட வரிகள ை உடனடியா க ரத்த ு செய் ய வலியுறுத்தியும ், மின்சா ர வெட்ட ை உடனடியாகப ் போக் க வலியுறுத்தியும ், அ.இ.அ. த ி. ம ு. க நாமக்கல ் மாவட்டத்தின ் சார்பில் ஆக‌ஸ்‌‌ட் 20ஆ‌ம் தே‌தி குமாரபாளையம ் நகரம ், பள்ளிப்பாளையம ் பிரிவ ு ரோட ு அருகில் உண்ணாவிரதப ் போராட்டம ் நடைபெறும ்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments