Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓரா‌‌ண்டு முழுவது‌ம் அ‌ண்ணா நூ‌ற்றா‌ண்டு ‌விழா: ஜெயல‌லிதா அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (16:46 IST)
செப்டம்பர ் 15 ஆ‌ம் தேத ி முதல ் ஓராண்ட ு முழுவதும ் பேரறிஞர ் நூற்றாண்ட ு விழா கொண்டாடப்படும ் என்ற ு அ.இ. அ. த ி. ம ு. க பெ ாதுச ் செயலர ் ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுதொடர்பா க அவர ் இ‌ன்று வெளியிட்டுள் ள அ‌றி‌க்கை‌யி‌ல், அ.இ.அ. த ி. ம ு. க சார்பில ் பேரறிஞர ் அண்ணாவின ் 100 வத ு பிறந் த நாள ் விழாவ ை தமிழ ் நாட்டிலும ், கட்ச ி அமைப்புகள ் செயல்பட்டுக்கொண்டிருக்கும ் புதுச்சேர ி, கர்நாடக ா, கேரள ா, ஆந்திர ா, மகாராஷ்டிர ா,

புதுடெல்ல ி மற்றும ் அந்தமான ் உள்ளிட் ட பி ற மாநிலங்களிலும ் உள் ள அனைத்த ு பகுதிகளிலும ் பேரறிஞர ் அண்ணாவின ் பிறந் த நாளா ன ஆக‌ஸ்‌‌ ட் 15ஆ‌ம் தே‌தி முதல ் தொடர்ந்த ு நூறாவத ு ஆண்ட ு முழுவதும ் பொதுக ் கூட்டங்கள ், கவியரங்கம ், கருத்தரங்கம ், பட்ட ி மன்றம ், மாணவர்களுக்கா ன பேச்சுப ் போட்ட ி, கவித ை போட்ட ி, கட்டுரைப ் போட்ட ி போன் ற நிகழ்ச்சிகள ை அ.இ. அ. த ி. ம ு. க தொண்டர்கள ் சிறப்பா ன முறையில ் ஏற்பாட ு செய்த ு நடத்தி ட வேண்டும ்.

அத ே போல ், பேரறிஞர ் அண்ணாவின ் நூற்றாண்ட ு விழாவ ை முன்னிட்ட ு நகரங்கள ், பேரூராட்சிகள ் மற்றும ் ஒவ்வொர ு கிராமங்களிலும ் மக்களுக்குப ் பயன்படும ் வகையில ் நூலகங்கள ை அ.இ. அ. த ி. ம ு. க தொண்டர்கள ் அமைத்தி ட வேண்டும ்.

தமிழ்நாட ு உட்ப ட கட்ச ி அமைப்புகள ் செயல்பட்டுக் கொண்டிருக்கும ் பி ற மாநிலங்களிலும ் உள் ள மாநகராட்ச ி, நகராட்ச ி மற்றும ் கிராமங்களில ் அ.இ. அ. த ி. ம ு. க கொடியின ை ஏற்றிவைத்த ு பேரறிஞர ் அண்ணாவின ் திருவுருவப ் படத்திற்க ு அல்லத ு திருவுருவச ் சிலைக்க ு மலர ் தூவ ி, மால ை அணிவித்த ு மரியாத ை செலுத்த ி, சிறப்பா ன முறையில ் கொண்டா ட வேண்டும ் என்று தொ‌ண்ட‌ர்களை க ேட்டுகொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments