Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் சிறப்பு தலைமை செயலராக ஸ்ரீபதி நியமனம்!

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (16:16 IST)
த‌மிழ க அர‌சி‌ன ் ‌ சிற‌ப்ப ு தலைமை‌ச ் செயலரா க உய‌ர ் ஐ.ஏ. எ‌‌ஸ ். அ‌திகா‌ர ி கே‌.எ‌ஸ ். ஸ்ரீப‌த ி ‌ நிய‌‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

இத ு குறித்த ு தமிழ க அரசின ் தலைம ை செயலாளர ் திரிபாத ி வெளியிட்டுள் ள அறிக்கையில ், " தமிழ க அரசின ் சிறப்ப ு தலைம ை செயலரா க ஸ்ரீபத ி ஐ.ஏ. எஸ ். நியமிக்கப்பட்டுள்ளார ். இவர ் நியம ன தேதியில ் இருந்த ு மூ‌ன்ற ு மாதங்கள ் அல்லத ு தேவைப்படும ் வர ை இந் த பதவ ி வகிப்பார ்.

இவர ் அரச ு சம்பந்தமா க தலைம ை செயலாளர ் திரிபாத ி பங்கேற்கும ் அனைத்த ு கூட்டங்களிலும ் பங்கேற்பார ். அரச ு கோப்புகளையும ் தாக்கல ் செய்வார ். தற்போத ு வகித்த ு வரும ் லஞ் ச ஒழிப்ப ு ஆணைய‌ர ் பொறுப்பிலும ் நீடிப்பார ். இதற்கா ன உத்தரவ ை ஆளுந‌ர ் பிறப்பித்துள்ளார ்" எ‌ன்ற ு கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments