Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌ம் 2012-‌க்கு‌ள் முடி‌க்க‌ப்படு‌ம்: த‌மிழக அரசு!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (19:26 IST)
ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் 2012- ஆ‌ம ் ஆ‌ண்டி‌ற்கு‌ள ் ‌ நிறைவே‌ற்ற‌ப்படு‌ம ் எ‌ன்ற ு உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் த‌மிழ க அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

‌ கிரு‌ஷ்ண‌கி‌ர ி மாவ‌ட் ட ம‌க்க‌ள ் புளோரைட ு கல‌ந் த ‌ நீரை‌க ் குடி‌ப்பதா‌ல ் பா‌தி‌க்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள ் எ‌னவ ே, அவ‌ர்களு‌க்கு‌க ் கா‌வி‌ர ி ‌ நீர ை வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ர ி தொட‌ர‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ், 5 ஆ‌ண்டுகளு‌க்கு‌ ‌பிறக ு த‌மிழ க அரச ு ப‌தி‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌‌ய்தத ு.

அ‌தி‌ல ், "‌ கிரு‌‌ஷ்ண‌கி‌ர ி, த‌ர்மபு‌ர ி மாவ‌ட்ட‌ ம‌க்க‌ளி‌ன ் குடி‌நீ‌ர்‌ப ் ‌ பிர‌ச்சனையை‌த ் ‌ தீ‌ர்‌ப்பத‌ற்காக‌க ் கொ‌ண்ட ு வர‌ப்ப‌ட்டு‌ள் ள ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு ர ூ.1334 கோட ி ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தினா‌ல ் 3 நகரா‌ட்‌சிக‌ள ், 17 நகர‌ப ் ப‌ஞ்சாய‌த்து‌க்க‌ள ், 6785 ‌ கிராம‌ங்க‌‌ள ் பய‌ன்பெறு‌ம ்.

முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி 26.2.08 இ‌ல ் அடி‌‌க்க‌ல ் நா‌ட்டி ய இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு ஜ‌ப்பா‌ன ் நாட ு ‌ நி‌தியுத‌வ ி செ‌ய்‌கிறத ு. 10.3.08 இ‌ல ் இத‌ற்கா ன ஒ‌ப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்தானத ு. இதையடு‌த்த ு அ‌திகா‌ரிக‌ளி‌ன ் ஆ‌ய்வு‌ப ் ப‌ணிக‌ள ் துவ‌க்க‌ப்ப‌ட்ட ன. 11.2.08 இ‌ல ் த‌ன ி அலுவலக‌ம ் உருவா‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் த‌ற்போத ு துவ‌ங்‌க ி நட‌ந்த ு வரு‌கிறத ு. 2012 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ற்கு‌ள ் ‌ தி‌ட்ட‌ப ் ப‌ணிக‌ள ் முழுவது‌ம ் முடி‌ந்து‌விடு‌ம ்" எ‌ன்ற ு அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌வ்வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌திக‌ள ் முகோபா‌த்யா ய, வேணுகோபா‌ல ் ஆ‌கி ய இருவரு‌ம ், அர‌சி‌ன ் ப‌தி‌ல ் மனுவ ை ஏ‌ற்று‌க்கொ‌ள்வதா க அ‌‌றி‌வி‌த்த ு வழ‌‌க்க ை முடி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments