Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌த‌ங்க‌ம் வெ‌ன்ற பி‌ந்‌த்ராவு‌க்கு ஜெய‌ல‌லிதா வா‌‌ழ்‌த்து!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (17:58 IST)
ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டி‌யி‌ல ் த‌ங்க‌ம ் வெ‌ன் ற இ‌ந்‌தி ய ‌ வீர‌ர ் அ‌பின‌‌‌‌வ ் ‌ பி‌ந்‌த்ராவு‌க்க ு அ.இ.அ.‌‌ த ி. ம ு.க. பொது‌ச்செயலர ் ஜெயல‌லித ா தனத ு பாரா‌ட்டு‌க்களை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள‌ா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள வா‌ழ்‌த்து‌ச ் செ‌ய்‌தி‌யி‌ல ், த‌ங்களத ு இ‌ந் த ம‌க‌த்தா ன வெ‌ற்‌றி‌க்க ு எனத ு சா‌ர்‌பிலு‌ம ், த‌மிழ க ம‌‌க்க‌ள ் சா‌ர்‌‌பிலு‌ம ் வா‌ழ்‌த்து‌க்களை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌‌க்கொ‌ள்‌கிறே‌‌‌ன ்.

‌ பீ‌ஜி‌ங்‌கி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டி‌யி‌ன ் 10 ‌ மீ‌ட்ட‌ர ் ஏ‌ர்ரை‌பி‌ள ் து‌‌ப்பா‌க்‌‌கி‌ச ் சுடு‌ம ் ‌ பி‌ரி‌வி‌ல ் த‌ங்க‌ம ் வ‌ெ‌‌ன்ற ு, ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டி‌யி‌ல ் த‌னிநப‌ர ் ‌ பி‌ரி‌வி‌ல ் இ‌ந்‌தியாவு‌க்க ு ‌ கிடை‌த் த முத‌ல ் த‌ங்க‌‌ம ் எ‌ன் ற வரலாற ு படை‌த்ததோட ு, இ‌ந்‌தியாவையு‌ம ் பெருமையடைய‌ச ் செ‌ய்து‌ள்‌ளீ‌ர்க‌ள ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ்.

பாரா‌‌ட்டுக‌ள ். தொட‌ர்‌ந்த ு இ‌ந் த வெ‌‌ற்‌றிய ை த‌க்கவை‌த்து‌க ் கொ‌ள்ளு‌ங்க‌ள ். உ‌ங்களா‌ல ் நா‌ங்க‌ள ் அனைவரு‌ம ் பெருமையடை‌ந்து‌ள்ளோ‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments