Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் சாலை ம‌றிய‌ல்!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (13:29 IST)
நெ‌ல்லை‌யி‌ல் ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் ‌மீது தடியடி நட‌த்‌திய காவ‌ல்துறை‌ அ‌திகா‌ரி ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌க் கோ‌ரி செ‌ன்னை‌யி‌ல் ச‌ட்ட‌க் க‌‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் இ‌ன்று வகு‌ப்புகளை புற‌க்க‌ணி‌‌த்து ‌வி‌ட்டு சாலை ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

நெ‌ல்லை‌யி‌ல் சட்டக ் கல்லூர ி மாணவர்கள ் மீத ு தடியட ி நடத்திய காவ‌ல்துறை உத‌வி ஆணைய‌ர் முருகே ச‌ன் ‌மீது நடவடிக்க ை எடுக்க வே‌ண்டு‌ம், சட்டக ் கல்லூரிகள ை தனியார ் மயமாக்க கூடாது எ‌ன்பது உ‌ள்பட ப‌ல்வேறு கோ‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்‌தி சென்ன ை‌யி‌ல் சட்டக ் கல்லூர ி மாணவர்கள் 200‌ க்கு மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் இன்று ப ாரிமுனையில ் உள் ள குறளகம ் சந்திப்பில் ‌‌ திடீரென மறியல் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுபட்டனர ்.

தகவ‌ல் அ‌றி‌ந்து காவ‌ல்துறை‌யி‌ன‌ர் அ‌ங்கு ‌விரை‌ந்து வ‌ந்து மாணவ‌ர்களு‌ட‌ன் சமரச பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்‌தின‌ர். உட‌ன்பாடு ஏ‌ற்படாததா‌ல் மாணவ‌ர்க‌‌ள் தொட‌ர்‌ந்து போரா‌ட்ட‌ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர். இதனால ் சட்டக ் கல்லூர ி‌க்கு ஆக‌ஸ்‌ட் 15 ஆம ் தேதிவர ை விடுமுற ை அறிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments