Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுத‌ந்‌திர ‌தின‌ம்: ஏழைகளு‌க்கு உத‌வி செ‌ய்ய க‌ட்‌சி‌யினரு‌க்கு த‌ங்கபாலு வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (13:06 IST)
சுதந்திர ன தி ன விழ ாவை முன்னிட்ட ு ஏழ ை, எளியோருக்க ு நலத்திட் ட உதவிகள ை வழங்குமாற ு கட்சியி னரு‌க்கு தமிழ க காங்கிரஸ ் க‌ட்‌சி‌‌த் தலைவ‌ர் கே.‌வி. தங்கபால ு வே‌ண்டுகோ‌ள் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், '' இந்தியத ் திருநாட்டின ் விடுதலைத ் திருநாள ் விழ ா முந்தை ய 60 ஆண்டுகளா க நாம ் கொண்டாட ி வரும ் வழக்கமா ன சிறப்புகளோட ு இந் த ஆண்ட ு மேலும ் மகத்தா ன சீர்மிக ு விழாவாகக்கொண்டா ட வேண்டும ் என்பத ு ஒவ்வொர ு காங்கிரஸ ் சகோத ர, சகோதரிகளின ் கடமையாகும ்.

மத்தி ய அரசின ் கடந் த 4 ஆண்டுகா ல மக்கள ் ந ல சாதனைகளுக்க ு அண்மையில ் நாடாளுமன்றம ் அளித் த அங்கீகாரமும ், அதையொட்ட ி நாட்டின ் மாபெரும ் வளர்ச்சிக்க ு செயல்படப்போகும ் அமெரிக்காவுடனா ன அணுசக்த ி ஒப்பந்தமும ் இந் த சுதந்திரத ் திருநாளில ் நமத ு நாட ு பெற் ற வரலாற்ற ு வெற்றிகள ்.

எனவ ே, தமிழகத்தின ் அனைத்த ு மாவட் ட, கிரா ம நிர்வாகிகள ் அனைவரும ் ஆண்டுதோறும ் நடத்தும ் முறைப்பட ி அவரவர ் பகுதிகளில ் அனைத்த ு தரப்பா ன மக்களையும ் ஒன்றுதிரட்ட ி சுதந்தி ர நாளில ் தேசி ய மூவர்ணக ் கொடிய ை ஏற்ற ி வைப்பதோட ு, இந் த ஆண்டில ் மி க முக்கி ய நிகழ்ச்சியா க மத்தி ய அரசின ் மாபெரும ் சரித்திரச ் சாதனைகளையும ், விடுதலைப ் போராட்டக ் களத்தில ் காங்கிரஸ ் பேரியக்கம ் நடத்தி ய வீரமிக் க தியா க வரலாற்றையும ் மக்களுக்க ு, குறிப்பா க இளைஞர்களுக்க ு நினைவுறுத்தும ் வகையில ் பல்வேற ு நிகழ்ச்சிகள ை ஏற்பாட ு செய்த ி பெரிதும ் கேட்டுக ் கொள்கிறேம ்.

அ‌ந்த நிகழ்ச்சிகளில ் ஏழ ை, எளி ய, நலிந் த பிரிவ ு மக்களுக்கா ன ந ல உதவிகள ் மற்றும ் சமபந்தியோட ு அன்னதானம ் வழங் க வேண்டும ்'' எ‌ன்று கே.‌‌வி.த‌ங்கபாலு கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments