Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுத‌ந்‌திர ‌தின‌ ‌விழா ஒ‌த்‌திகை: செ‌ன்னை‌யி‌ல் போ‌க்குவர‌‌த்து மா‌ற்ற‌ம்!

Webdunia
சனி, 9 ஆகஸ்ட் 2008 (13:06 IST)
சுதந்தி ர தி ன ஒத்திகையையொட்ட ி ஆக‌ஸ்‌ட் 11, 13 ஆ‌கிய தேதிகளில ் போக்குவரத்தில ் மாற்றம ் செய்யப ் பட்டுள்ளது எ‌ன்று த‌மிழக காவ‌ல்துறை தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக காவல ் துற ை இ‌ன்று வெ‌ளி‌‌யி‌‌ட்டு‌ள்ள செய்த ி குறிப்பில ், சுதந்தி ர தி னமான ஆக‌ஸ்‌ட் 15ஆ‌ம் தே‌தி சென்னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் ‌விழா நடைபெறுவத ை முன்னிட்டு வ‌ரு‌ம் 11, 13 ஆ‌கிய தேதிகளில் சுத‌ந்‌திர ‌தின ‌விழா ஒத்திக ை நிகழ்ச்ச ி நடைபெ ற உள்ளத ு.

ஒ‌த்‌திகை நடைபெறு‌ம் இரண்ட ு நாட்களிலும ் கால ை 6.30 மண ி முதல ் நிகழ்ச்ச ி முடியும ் வர ை கீழ்க்கண் ட சாலைகளில ் தற்பொழுத ு நடைமுறைகளில ் உள் ள போக்குவரத்த ு கீழ்க்கண் ட வகைகளில ் மாற்ற ி அமைக்கப ் படவுள்ளத ு.

நேப்பியர ் பாலத்திலிருந்த ு போர ் நினைவுச ் சின்னம ் வர ை அமையப ் பெற்றுள் ள காமராஜர ் சால ை, போர ் நினைவுச ் சின்னத்திலிருந்த ு இந்தி ய ரிசர்வ ் வங்க ி சுரங்கப ் பாத ை வடக்க ு பகுத ி வர ை அமையப்பெற்றுள் ள இராஜாஜ ி சால ை, கொட ி மரச்சால ை ஆகி ய சாலைகளில ் அனைத்த ு வாகனங்களின ் போக்குவரத்த ு தட ை செய்யப்பட்டுள்ளத ு.

காமராஜர ் சாலையிலிருந்த ு இராஜாஜ ி சால ை வழியா க பாரிமுனைய ை நோக்க ி செல்லும ் அனைத்த ு வாகனங்களும ் சுவாம ி சிவானந்த ா சால ை, அண்ணாசால ை, முத்துசாம ி பாலம ், முத்துசாம ி சால ை, இராஜ ா அண்ணாமல ை மன்றம ், வடக்க ு கோட்ட ை பக் க சால ை வழியா க பாரிமுனைய ை வந்தடையலாம ்.

அத ே போல ், பாரிமுனையிலிருந்த ு இராஜாஜ ி சால ை வழியா க காமராஜர ் சால ை நோக்க ி செல்லும ் அனைத்த ு வாகனங்களும ் வடக்க ு கோட்ட ை பக் க சால ை, ராஜ ா அண்ணாமல ை மன்றம ் சந்திப்ப ு, முத்துசாம ி சால ை, முத்துசாம ி பாலம ், அண்ணாசால ை, சுவாம ி சிவானந்த ா சால ை வழியா க காமராஜர ் சாலைய ை வந்தடையலாம ்.

முத்துசாம ி பாலம ், அண்ணாசால ை பாரிமுன ை, காமராஜர ் சால ை செல்லும ் வாகனங்கள ் முத்துசாம ி பாலம ், முத்துசாம ி சால ை, இராஜ ா அண்ணாமல ை மன்றம ் வடக்க ு கோட்ட ை பக் க சால ை வழியா க பாரிமுனையையும ், அண்ணாசால ை சுவாம ி சிவானந்த ா சால ை வழியா க காமராஜர ் சாலையும ் வந்தடையலாம ். வாக ன ஓட்டிகள ் இதற்க ு முழ ு ஒத்துழைப்ப ு தரும்பட ி கேட்டுக ் கொள்ளப்படுகிறார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments