Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌ஞ்சாவூரு‌க்கு பு‌திய ஆ‌‌ட்‌சிய‌ர் ‌நியம‌ன‌ம்!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (17:56 IST)
முதலமை‌‌‌ச்ச‌‌ர ் கருணா‌நி‌திய‌ி‌ன ் துணை செயலாளரா க இரு‌ந் த எ‌ம ். எ‌ஸ ். ச‌ண்முக‌ம ், த‌‌‌ஞ்சாவூ‌ர ் மா‌வ‌ட் ட ஆ‌‌ட்‌சி‌த ் தலைவரா க ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

இத‌ற்க ு மு‌ன்ப ு த‌‌‌ஞ்சாவூ‌ர ் மா‌வ‌ட் ட ஆ‌‌ட்‌சியரா க இரு‌ந் த ‌ விஜயரா‌‌‌ஜ ் குமா‌ர ், அய‌ல்நா‌ட்டு‌க்க ு ப‌‌யி‌ற்‌சி‌க்க ு செ‌ல்‌ ல இரு‌ப்பதா‌ல ், அ‌ந் த ப‌த‌வி‌யி‌ல ் ச‌ண்முக‌ம ் ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

முதலமை‌ச்ச‌ரி‌ன ் கூடுத‌ல ் செயலாள‌ர ் ‌ விரை‌‌வி‌ல ் ‌ நிய‌மி‌க்க‌ப்படுவா‌ர ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments