Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டமிட்டபடி ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவே‌ற்ற‌ப்படு‌ம்: துரைமுருகன்!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (15:07 IST)
''‌ தி‌ட்ட‌‌மி‌ட்ட‌ப்படி ஒகேன‌க்க‌ல் கூ‌‌ட்டு குடிந‌ீ‌ர் ‌தி‌ட்ட‌‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌டு‌ம்'' எ‌ன்று பொது‌ப்ப‌ணி‌த்துறை அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் த‌மிழக அர‌சி‌ன் பு‌திய ச‌ட்ட‌ப்பேரவை வளாக‌‌ம் ப‌ற்‌‌றிய ஆலோசனை கூ‌ட்ட‌ம் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்றது.

கூ‌ட்ட‌ம் முடி‌ந்த ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய பொது‌ப்ப‌ணி‌த்துறை அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன், அரசினர ் தோட்டத்தில ் அமைந்திருக்கும ் கலைவாணர ் அரங்கம ் மற்றும ் புதி ய ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் விடுதிக்க ு இடைய ே உள் ள காலியிடத்தில ் முக்கி ய பிரமுகர்களுக்கா ன ஓய்வறைகள ் நவீ ன முறையில ் கட்டப்பட உள்ள ன.

இந் த வளாகத்துக்க ு வரும ் அனைத்த ு வாகனங்களும ் ஒர ே இடத்தில ் நிறுத்தப்படக்கூடி ய அளவுக்க ு மிகப்பெரி ய வாக ன நிறுத்துமிடமும ் அமைக்கப்பட உ‌ள்ளது எ‌ன்றா‌ர்.

‌ பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ள், ஒகேனக்கல் கர்நாடகத்துக்கு சொந்தம் என்ற ு‌ம் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற மீண்டும் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கர்நாடக அமை‌ச்ச‌ர் ஒருவர் கூ‌றி இருக்கிறாரே? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்க‌ள்.

அதற்க ு பதில ் அளித் த அம‌ை‌ச்ச‌ர் துரைமுருகன ், " ஒகேனக்கல் குடிநீர் திட்டம் ஏற்கனவே திட்டமிட்டப்படி நிறைவேற்றப்படும். தர்மபுர ி, கிருஷ்ணகிர ி மாவட் ட மக்களுக்க ு இந் த திட்டத்தின ் மூலம ் குடிநீர ் விநியோகம ் செய்யப்படும ் என ்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments